தமிழக பாஜக தொண்டனின் ஆதங்க கடிதம்

TWEET X தேதியிட்ட 21 அக்டோபர் 2024:

மதிப்பிற்குரிய மூத்த பாஜக தலைவர்கள் கவனத்திற்கு :

தமிழ்நாடு பிஜேபி பலம் பெறுவதற்கும் வெற்றி பெறுவதற்கும் ஓரே ஒரு உண்மையான காரணம் மற்றும் வழி.

“கேசவ விநாயகன் ஜி மற்றும் அவரது ஊழல் மிகுந்த நாடகமாடும் கட்சிக்கு துரோகம் செய்கின்ற நிர்வாகிகள் (மாவட்டம், கோட்டம், பெருங்கோட்டம், அமைப்பு செயலாளர்கள் – ஊழலின் பிறப்பிடம் ) கூட்டத்தை முழுவதுமாக களை எடுத்து, பதவிகளில் இருந்து நீக்கி, இனிமேல் எந்த பதவிக்கும் தகுதியற்றவர்களாக செய்யவேண்டும் (Totally unfit to hold any posts and should be denied any party posts).

இதனால் நம் TNBJP கட்சி 80% இயல்புநிலையில் வளர்ச்சி அடையும். இது தான் பல கோடி தொண்டர்களின் கருத்து மற்றும் நிதர்சனமான உண்மை. இந்த ஆள் RSS போர்வையை போத்திக்கொண்டு, செய்வதெல்லாம் கிரிமினல் வேலைகள் தான். தன்னோடு ஒட்டு மொத்தமாக அணைத்து மாவட்ட, மற்ற நிர்வாகிகளை ஒரு திருட்டு, பித்தலாட்ட, துரோகி கும்பல்களை உருவாக்கி நம் கட்சியை அகல பாதாலத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

இவர்களை களை எடுக்காமல் செய்யும் எந்த முயற்சியும் வீணாகி போய் விடும். களை எடுத்தால் தான் அண்ணாமலை ஜி ன் முயற்சிக்கு பலன் கிடைக்கும். மாற்று கட்சிகளுக்கு ஒரு புரோக்கர் களாக செயல்பட்டு எல்லா இடத்திலும் கொள்ளை.

தலைமை எடுக்கும் இந்த மிக முக்கியமான களை எடுக்கும் முடிவை எடுக்க தவறினால், அது நமக்கு நாமே ஏமாற்றிக்கொள்வதற்க்கு சமம். கேசவ விநாயகன் ஜி மற்றும் அவரது குழுவினர் ஊழல் நிறைந்தவர்கள் மற்றும் நெறிமுறையற்ற நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளனர். RSS மற்றும் BJP மூத்த தலைவர்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், பின்னர் ராஜினாமா செய்து, கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை பறிமுதல் செய்ய வேண்டும். இது தான் உணர்வு பூர்வமான ஒவ்வொரு தொண்டனின் கருத்து.

இவர்களுக்கு நம் கட்சியில் எந்த பதவியும் கொடுக்க கூடாது. பதவிகள் மறுக்கப்பட வேண்டும். பணம் கொடுத்து பதவியை வாங்கும் நபர்கள், ஒருபோதும் கட்சியின் வளர்ச்சிக்கோ, வெற்றிக்கோ பாடு பட மாட்டார்கள். அதனால் தான் தகுதி, ஆளுமை உள்ளவர்கள் மட்டும் தான் கட்சி வளர்ச்சி, வெற்றிக்கு உணர்வு பூர்வமாக செயல் பட முடியும். இந்த திருடர்கள் தமிழகம் முழுவதும், வெளியில் தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டு அசிங்கம் படும் நாள் வெகு தொலைவில் இல்லை. தொண்டர்களால் துரத்தி அடிக்கப்படுவார்கள். தகுதி உடையவர்கள் take over செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தங்களின் அன்பார்ந்த,

டாக்டர் ராஜேந்திரன் நாயுடு
BE, ME, FIE, D. Litt.,

முன்னாள் எம்பி வேட்பாளர்.

/முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் – கவுன்சிலர் தேர்தல்.

/முன்னாள் எம்எல்ஏ தொகுதி பொறுப்பாளர்

வேலூர் மாவட்டம்
9972504008.

To:

Hon’ble Shri.

NarendraModi Ji

#JPNadda Ji

blsanthosh Ji

AmitShah Ji

ChouhanShivraj Ji

rajnathsingh Ji

nitin_gadkari Ji

PiyushGoyal Ji

ArvindMenonOffc Ji

ReddySudhakar21 Ji

DrMohanBhagwat Ji

BJP4India

BJP4TamilNadu

kesavavinayagan Ji

Chakravarthinaidu Ji

annamalaibjp Ji

HRajaBJP Ji

NTTadmin

ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

Related Posts

என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *