
பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பழனி, திண்டுக்கல் மக்களுக்கு ஒரு நற்செய்தி….
கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் பயணிகளை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே புதிய ரயில் சேவையை ஆரம்பித்துள்ளது.
வண்டி எண் – 06106
Coimbatore – Dindigal MEMU Exp
வழித்தடங்கள் :-
கோயம்புத்தூரில் இருந்து
Coimbatore 0935 Hrs
Podanur 0948
Kinathukasavu 1013
Pollachi 1108
Udumalpet 1133
Palani 1205
Ottanchathiram 1235
Dindigal 1310
அதேபோல் மறு மார்க்கமாக திண்டுக்கல்லில் இருந்து
Dindigal 1400 Hrs
Ottanchathiram 1428
Palani 1500
Udumalpet 1536
Pollachi 1620
Kinathukadavu 1644
Podanur 1710
Coimbatore 1750
இந்த ரயில் சேவை புதிதாக தொடங்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை, எனவே உங்களால் முடிந்த அளவு இந்த தகவலை அனைவரிடமும் பகிர்ந்து, அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வண்டியின் சிறப்பு :-
சொகுசான பயணம் பயணம் விரைவான பயணம் பாதுகாப்பான பயணம் மற்றும் பேருந்து கட்டணத்துடன் ஒப்பிடும்பொழுது மூன்றில் ஒரு பங்கு கட்டணமே ஆகும்.