ER பள்ளி மாணவர்களோடு உரையாடிய பள்ளி கல்வித்துறை அமைச்சர்

இ ஆர் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தேர்தவில் முதல்
இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார் அதனைத் தொடர்ந்து
அன்பில் கிராமத்தில் நடைபெற்ற நாட்டு நல பணி திட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அன்பில் அறக்கட்டளையின் சார்பாக பரிசு வழங்கப்பட்டது நிகழ்வில் மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் மாமன்ற உறுப்பினர் தசரதன் தங்கலட்சுமி
பள்ளியின் தலைமை ஆசிரியர்
எம் எ ரமேஷ் குமார் பள்ளியின் செயலர் ராகவன் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அப்போது மாணவர்களிடம்
உரையாற்றிய அமைச்சர்
இந்தியாவிலேயே இன்றைய தினம் நாட்டு நல பணி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலம் தமிழ்நாடு. மாணவர்கள் தங்களது தனி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தனது சக மாணவர் தனது நண்பர்கள் கேட்கும் பாடங்கள் சம்பந்தமான சந்தேகங்களை விளக்கி அவர்களையும் தேர்வில் வெற்றி பெறச் செய்ய உதவ வேண்டும் நம் முதல்வர் கூறுவது போன்று மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவன செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *