Dr.அம்பேத்கர் நினைவு தினம் பாஜக வினர் மாலை அணிவித்து மரியாதை

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு தினம் பாரதிய ஜனதா கட்சி துவாக்குடி மண்டல் சார்பாக BHEL பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வுக்கு தலைமை துவாக்குடி மண்டல் தலைவர் விஜய் ஆனந்த் முன்னிலை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியும் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான இந்திரன் முன்னாள் மண்டல தலைவர் ராஜராஜன் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ரவிகுமார் கலந்து கொண்டு அண்ணா ரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மற்றும் நிர்வாகிகள் திருவெறும்பூர் வடக்கு மண்டல் தலைவர் செந்தில்குமார்திருவரம்பூர் வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் நந்தா துவாக்குடி நிர்வாகிகள் ஆர்.கே.டி.ரவிகுமார் ஜான்சன் ஸ்ரீகுமார் ஹரிதாஸ் கிருஷ்ணமூர்த்தி சுரேஷ் கமலா அம்மாள் திருவரம்பூர் நிர்வாகிகள் பஞ்சநாதன் எழில்நகர் செல்வராஜ் திருவெறும்பூர் நகர் மண்டல் பொறுப்பாளர் கைலாஷ்நகர் சுரேஷ் வளவந்தான் கோட்டை சரவணன் முத்துசாமி குணசீலன் குழந்தைவேலு மற்றும் BMS ஆட்டோ சங்க பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் டாஸ்மாக் சுமை தூக்கும் பொறுப்பாளர் பர்மா மூனீஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *