புதுச்சேரியில் கர்மயோகி பாரத் திறன் மேம்பாட்டு பயிற்சி

புதுச்சேரி அரசு குடிமைப்பணி அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது தொடர்பாக புதுதில்லி, கர்மயோகி பாரத் மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வு ஓட்டல் சன்வே மேனரில் இன்று (06-12-2024) நடைபெற்றது. மாண்புமிகு துணைநிலை ஆளுநர் திரு. K. கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மாண்புமிகு முதலமைச்சர் திரு ந. ரங்கசாமி, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு R. செல்வம், சட்டமன்ற உறுப்பினர் திரு அசோக் பாபு, தலைமைச் செயலர் திரு சரத் சௌகான், அரசு செயலர் திரு பங்கஜ் குமார் ஜா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பயிற்சி முகாம் நடைபெற்றது. அரசு உயரதிகாரிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருப்பராய்த்துறை ஊராட்சியில் தேசத்துரோக செயல்! 82 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு?4 ஆண்டுகளாக மூடி மறைக்கப்பட்ட தணிக்கை அறிக்கை! தூங்கும் ஊராட்சி நிர்வாகத்திற்குச் சாட்டையடி!

    திருப்பராய்த்துறை ஊராட்சியில் தேசத்துரோக செயல்! 82ஆண்டுகளாக வரி ஏய்ப்பு?4ஆண்டுகளாக மூடி மறைக்கப்பட்ட தணிக்கை அறிக்கை!தூங்கும் ஊராட்சி நிர்வாகத்திற்குச் சாட்டையடி! “உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்…” – போர்டில் மட்டும் தானா?“உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்; எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது!” திருச்சி…

    பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் உருவான நலத்திட்டப்பணிகளை துவக்கி வைத்த துரை வைகோ எம்.பி

    மக்களின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கும் வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமல்ல, அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் இதுபோன்ற மக்கள் நலப் பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், மக்கள் பணிக்கான அரசியலின் உண்மையான வெற்றியாக நான் கருதுகிறேன். அதன்படி, இன்று (12.06.2026)…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *