சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் இரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

திருச்சியில் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ராகவேந்திர ஸ்வாமி மடத்தில் வெள்ளி தேர் இழுத்த ரசிகர்கள்
பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.

திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்காக திருச்சி மாவட்ட தலைமை ரஜினி மன்றத்தின் சார்பாக திருவரங்கம் கங்காரு கருணை முதியோர் இல்லத்தில் காலை உணவும் வழங்கப்பட்டது.

அதன் பிறகு ஸ்ரீரங்கம் நகர தலைமை ரஜினி மன்றத்தின் சார்பாக ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தில் வெள்ளி தேர் இழுத்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு இணைச்செயலாளர் கர்ணன் தலைமை தாங்கினார் .
துணை செயலாளர் வழக்கறிஞர் சுதர்சன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராயல் ராஜு, பாலன், ரஜினி ஆனந்த், சுரேஷ் , மற்றும் மாவட்ட மாநகர பகுதி மற்றும் அனைத்து ரசிகர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *