

கும்பகோணத்தில் கனமழையின் காரணமாக அரசு மருத்துவமனையில் மிகப்பெரிய மரம் வேருடன் சாய்ந்தது..
அப்பகுதியில் பரபரப்பு நிலவியது…..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் காலையிலிருந்து பெய்த கனமழையால் மிகப் பெரிய மரம் வேருடன் சாய்ந்ததில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மரம் விழுந்ததில் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை..
தகவலறிந்த மாநகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
