தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் தேதி மாற்றம்!

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் தேதி மாற்றம்!

தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி/ பெயர் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் வாக்காளர் சிறப்பு முகாம்…

நவம்பர் மாதம் 9-10 மற்றும் 23-24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில்…

தற்போது, நவம்பர் மாதம் 16-17 மற்றும் 23-24 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 29-ம் தேதி வெளியிடப்படும்.

வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் வரும் 29-ம் தேதி முதல் நவம்பர் 28-ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 6-ம் தேதி வெளியிடப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும், வாக்குச்சாவடி நிலை முகவர்களை (BLA) நியமித்துக் கொள்ளலாம்.

– தமிழ்நாடு தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு வெளியீடு!

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *