
சென்னை குடிநீர் வாரியம் மேலாண்மை இயக்குநர் டாக்டர். டி.ஜி.வினய் IAS, மாணவர்களுக்கு பாராட்டு!
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த மாதம் நடத்திய மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் இந்தியன் டைகர் டாங்-சூ-டு கராத்தே பள்ளியின் மாணவி
G. திவ்யஸ்ரீ, மாணவன்
G. ஹரி கணேஷ்,
கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்க பதக்கத்தை பெற்றனர்.
சென்னை குடிநீர் வாரியம் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய் IAS அவர்கள்
மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவி
G. திவ்யஸ்ரீ, மாணவன்
G. ஹரி கணேஷ், சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்திற்கு
நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்!
இந்த இரண்டு மாணவர்களும் சென்னை குடிநீர் வாரியத்தில் கடைநிலை ஒப்பந்த ஊழியராக பணியாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது..
