
திருச்சி எம்ஐடியில் இருந்து 100 அடி ரோடு வழியாக IT பார்க் ஊழியர்கள் செல்வதற்கும் எம் ஐ டி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பயனுள்ள வகையிலும் (தகவல் தொழில்நுட்ப பூங்கா) திருவெறும்பூர் செல்வதற்கு வசதியாக புதிய வழித்தடத்தில் அகலமான அந்த 100 அடிரோட்டில் பேருந்துகளை இயக்க வேண்டும் என
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதற்கான பதில் கடிதம் வந்துள்ளது
புதிய வழித்தடத்தினை ஆய்வு செய்து முன்னுரிமை வழங்கப்படும் என தகவல் கிடைத்துள்ளது