திருச்சி பொன்மலை ரயில்வே பொறியாளர் டி.எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ரயில்வே அமைச்சர் விருது

திருச்சி பொன்மலை ரயில்வே பொறியாளர் டி.எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ரயில்வே அமைச்சர் விருது

இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் இயக்கியதை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ரயில்வே வார விழா கொண்டாடப்படுகிறது.

நாட்டின் 69-ஆவது ரயில்வே வாரவிழாவை முன்னிட்டு ரயில்வே துறையில் சிறந்து விளங்கும் பணியாளர்களை பாராட்டுவகையில் ‘அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்’ என்றும் விருது வழங்கப்படும்.

இதில் தெற்கு ரயில்வே – யில் இருந்து 8 பணியாளர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு டிச.21- ஆம் தேதி புதுதில்லியில் நடைபெறவுள்ள நிகழ்வில் ரயில்வே அமைச்சர் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

உற்பத்தித் திறனை மேம்படுத்த பல கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாகயும், செயல் திறனை மேம்படுத்தி செலவுகளை குறைத்தமைக்காகயும், பொன்மலை ரயில்வே பணிமனையில் பணிபுரியும் மூத்த பொறியாளர் டி.எம்.கோபால கிருஷ்ணன் அவருக்கு இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் விருது வழங்கப்பட்டது.

டி.எம்.கோபாலகிருஷ்ணர் அவரை 22.12.24 காலை 10.00 திருச்சி ரயில்வே நிலையத்தில் மக்கள் சக்தி இயக்கம் மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம், ரயில்வே சீனியர் பொறியாளர் மோகன்தாஸ், சீனிவாசன்,
சிந்தாமணி,
சஹானா பிரியதர்ஷினி,
அபிஷேக் ராகவ்,
காவ்யா பிரியதர்ஷினி,
மோகன்,
உதயா மற்றும் பொன்மலை ரயில்வே தொழிலாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினார்கள் பொன்னாடை போர்த்தி,நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *