கும்பகோணம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனுர் மாத தரிசனம்…..

கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

கும்பகோணம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனுர் மாத தரிசனம்…..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சக்கராப்பள்ளியில் அமைந்துள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் இணைக் கோவிலும் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் பாடல் பெற்ற ஸ்தலமான சக்கராப்பள்ளி தேவநாயகி அம்மாள் சமேத சக்கரவாகேஸ்வரர் திருக்கோயிலுக்கு
தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தனுர்‌மாத தரிசனம் செய்வதற்கு வருகை தந்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தேவநாயகி அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனையும், மூலபிரகான சக்கராவரேஸ்வர் மற்றும் ஏனைய பரிகார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சூலமங்கலம் கீர்த்திவாகேஸ்வரர், பசுபதி கோவில் புள்ளமங்கை உள்ளிட்ட திருக்கோயில்களில் சாமி தரிசனம் செய்தார்.
இதில் திரளான பக்தர்கள் கிராம மக்கள் திருக்கயிலை சிவ பூத கணத் திருக்கூட்டம் சிவனடியார்கள் மீட்டர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *