

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை
முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் மறைவையொட்டி இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக No.1 டோல்கேட்டில் நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க ஒத்தி வைக்கப்படுகிறது. கண்டன ஆர்ப்பாட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
கழக பணியில்…
அன்புடன்….
மு.பரஞ்ஜோதி.MA.BL
மாவட்ட கழக செயலாளர்
முன்னாள் அமைச்சர்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக.