
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:-
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க…

அண்ணா தொழிற்சங்கப் பேரவை போக்குவரத்துக் கழக நிர்வாகிகளிடம் மனுக்களை பெற கழக அமைப்புச் செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் அண்ணன் பி.தங்கமணி.B.A.,MLA அவர்கள் வருகை தர உள்ளார். நாளை (28.12.2024, சனிக்கிழமை) காலை 9.30மணி அளவில் அந்தநல்லூர் வடக்கு ஒன்றியம் ஜீயபுரத்தில் வரவேற்பு அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி..
அன்புடன்….
மு.பரஞ்ஜோதி.MA.BL
மாவட்ட கழக செயலாளர்
முன்னாள் அமைச்சர்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக.
