
தற்பொழுது ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் குழந்தைகள் எந்தெந்த வாட்டர் பாட்டில் உபயோகப் படுத்தினால் நல்லது எது கெட்டது என்ற மிக அழகாக தெள்ளத்தெளிவாக ஒரு பாடப்புத்தகத்தில் வெளியிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது
இது நமது கல்வித் துறையின் பெருமையை சேரும் இருந்தாலும் இதுபோன்ற பாட்டில்கள் கடைகளில் விற்பனைக்கு உள்ளது.
ஏழை மக்கள் நடுத்தர மக்கள் விவரம் தெரியாமல் சில வாட்டர் பாட்டில்களை வாங்கிக் குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள்
இது போன்ற தீங்கு விளைவிக்கக் கூடிய சில வாட்டர் பாட்டில்கள் இன்னும் கடைகளில் விற்பனைக்கு உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வருகிறார்கள்
சிலர் தவறான குறியீடு உள்ள வாட்டர் பாட்டிலை பயன்படுத்தினால் தீங்கு என்று எத்தனை பேருக்கு தெரியும் விவரம் தெரியாத பொதுமக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்
மேலும் அடிப்பாகத்தில் உள்ள குறியீட்டை முகப்பில் அதன் விளக்கத்தோடு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் குறியீடுகள்
ஒவ்வொரு வாட்டர் பாட்டில் விற்பனை கடைகளிலும் பெரிதாக வைத்து பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.