
தீபாவளி பண்டிகை முன்னிட்டு காங்கிரஸ் நண்பர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் வேஷ்டி சட்டை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் அண்ணா சிலை விக்டர் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் மூத்த தலைவர் கதிரேசன் பொன் தமிழரசன் வழக்கறிஞர் பிரிவு வக்கீல் விக்னேஷ் இளைஞர் காங்கிரஸ் கம்பை பரத் முருகன் திம்மை செந்தில்குமார் பாதயாத்திரை நடராஜன் செல்வி குமரன் ஆட்டோ பாலு வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.