சிம்பொனி’ சாதித்த ‘இசைஞானி’ இளையராஜாவுக்கு ., சினிமா பத்திரிகையாளர் சங்கம் கௌரவம் !!

சென்னை

மார்ச் 23

லண்டனில்., ‘சிம்பொனி’ சாதித்து வந்துள்ள ‘இசைஞானி’ இளையராஜாவை ., மரியாதை நிமித்தமாக , இன்று (23 – 03 – 2025) ஞாயிற்றுகிழமை , சென்னை , கோடம்பாக்கத்தில் உள்ள ‘இளையராஜா ஸ்டுடியோ’வில் , சந்தித்து சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து 70 – ஆண்டு பாரம்பரியம் கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கம் கௌரவ படுத்தியது.

இங்கு ,👆🏻புகைப் படங்களில்., .,
‘இசைஞானி’ இளையராஜாவுடன் சினிமா பத்திரிகையாளர் சங்க தலைவர் – D.R.பாலேஷ்வர் , செயலாளர் – R.S.கார்த்திகேயன், பொருளாளர் – A. மரிய சேவியர் , துணைத்தலைவர் – ‘கலைமாமணி’ மணவை பொன் மாணிக்கம் , இணைச் செயலாளர்கள் – ‘மதிஒளி’ குமார் , J.சுகுமார் மற்றும் உறுப்பினர்கள் சூர்யா சார்லஸ் உள்ளிட்டோர்.

நன்றி : PRO – டைமண்ட் பாபு
&
ஸ்டில்ஸ் – சரவணன்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி ரெயில்வே வளர்ச்சிக்காக 6 முக்கிய கோரிக்கைகள்

    தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் துரை வைகோ எம்.பி. நேரில் மனு சென்னை, செப். 28– திருச்சியின் ரெயில்வே கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பான 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னக ரெயில்வே பொது மேலாளரை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ…

    திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத்திறனை வெளிப்படுத்தும் 16-ஆம் ஆண்டு “மேஜிக்கல் எக்ஸ்பிரசன்ஸ் – 2026” ஓவியக் கண்காட்சி

    திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத்திறனை வெளிப்படுத்தும் 16-ஆம் ஆண்டு “மேஜிக்கல் எக்ஸ்பிரசன்ஸ் – 2026” ஓவியக் கண்காட்சி, திருச்சி ஹோட்டல் ரம்யாஸ் சௌபாக்கியா குளிர்மை அரங்கில் செப்டம்பர் 26 முதல் 28 வரை மூன்று நாட்கள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *