
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் மாண்புமிகு கே என் நேரு அவர்கள் கலந்துகொண்டு பிரியாணி திருவிழாவை துவக்கி வைத்தார்.
குத்துவிளக்கினை வணக்கத்திற்குரிய மேயர் அன்பழகன் செப் மாஸ்டர் கிரிஜா தேவராஜன் மாவட்ட செயலாளர் வைரமணி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் திமுக பிரமுகர் குடமுருட்டி சேகர் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கினை ஏற்றி வைத்தனர்.
நிகழ்ச்சியில் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் அண்ணாசிலை விக்டர் இளைஞர் காங்கிரஸ் கம்பை பரத் வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி வட்டச் செயலாளர் தனசேகர் வ உ சி பேரவை சங்கர் பாலக்கரை மாரியப்பன் முருகானந்தம் சிந்தை ஸ்ரீராம் ஆட்டோ பாலு கௌதம் மற்றும் பலர் கலந்து கொண்டு உணவு திருவிழாவை சிறப்பித்தனர்.

