

அனைத்து பள்ளிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
பள்ளி மாணவ – மாணவிகளை பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து காப்பதற்காக, பல முக்கிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

அதன்படி, மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி, மாணவ-மாணவிகளை ஆசிரியர்களை வெளியே அழைத்து செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மாணவ-மாணவிகள் பாலியல் புகார்களை தெரிவிக்க 14417, 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
