

சென்னையில் நடைபெற்ற பிராமணர்களின் பாதுகாப்பு சட்டம் போராட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது…
அதனை தொடர்ந்து பிராமணர்கள் ஒன்று கூடி விடக்கூடாது என அச்சுறுத்தல் ஏற்பட்டது…
இந்து மக்கள் கட்சி சார்பில் அடுத்த கட்ட முயற்சியாக பிராமண சமூகம்,மற்றும் சனாதன ஆதரவு வழக்கறிஞர்களின் ஆலோசனைக் கூட்டம், மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது…
சட்டத்தின் அடிப்படையில் பாதுகாப்பு பெறுவது எப்படி,
இந்து சமய பிரச்சாரத்திற்கு இந்து இயக்க நிர்வாகிகளுக்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது எப்படி என்ற கோணத்தில் விவாதங்கள் நடைபெற உள்ளது,
தமிழக முழுவதும் உள்ள பெரும்பான்மை வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்…
நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைந்திட தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நிகழ்ச்சியை கலந்து கொள்ள முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி காண்போம் வாரீர்….
டி.குருமூர்த்தி
பொதுச்செயலாளர்
