

தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
இன்று 27.11.2024 மாண்புமிகு தமிழ்நாடு துணைமுதலமைச்சர் களவை இளைஞர் அணி செயலாளர் இளந்தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் தாராபுரம் நீதிமன்றம் முன்பு எழுச்சியோடு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடப்பட்டது.
மேற்படி விழாவிற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் திரு.கா. செல்வராஜ் அவர்கள் தலைமையேற்று நடத்தினர்.
மேற்படி விழாவிற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஐயப்பன் முன்னிலை வகித்ததுடன் தாராபுரம் நீதிமன்றம் மூத்த இளம் வழக்கறிஞர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் வழக்காடிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
