

தமிழ்நாடு துணை முதலமைச்சர், உதயநிதிஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் , B.Sc., M.L.A. அவர்களின் வழிகாட்டுதல்படி
இன்று கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக தகவல்தொழில்நுட்பஅணி சார்பில், மாவட்ட அமைப்பாளர் s_பிரகாஷ் அவர்களின் தலைமையில்,

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் 250_க்கும் மேற்பட்ட, தூய்மைபணியாளர்களுடன் கேக் வெட்டி, தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து வழங்கினார்கள்..
அசைவ_விருந்து பெற்ற தூய்மை பணியாளர்கள் அனைவரும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கு தங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.
