தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு

மாண்புமிகு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடத்துவதன் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு மாநகரத்தில் 47 நிகழ்வுகளின் வரிசையில் முதல் நிகழ்வாக தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் வரவேற்புரை ஜெயநிர்மலா மண்டல குழு தலைவர்.
தலைமை துணை மேயர் திவ்யா

சீருடை வழங்கி சிறப்புரை
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமத்.

திருச்சி கிழக்கு மாநகரச் செயலாளர் மண்டல குழு தலைவர் மதிவாணன்.

இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர் ராஜ் முஹம்மத் வட்டக் கழகச் செயலாளர் சேகர் மற்றும் கழக நிர்வாகிகள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியாக நன்றியுரை துவரங்குறிச்சி பேரூராட்சி மன்ற தலைவர் சரண்யா. நிகழ்த்தினார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *