பசும்பொன் ஐயா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த திருச்சி மாவட்ட காங்கிரசார்.

பசும்பொன் தேவர் ஐயா அவர்களின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் வழக்குரைஞர் பிரிவு மாநில துணைத்தலைவர் ராஜேந்திரகுமார் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் இளைஞர் காங்கிரஸ் கம்பை பரத் மார்க்கெட் மாரியப்பன் தாகூர் தெரு முருகன் வழக்குரைஞர் பிரிவு விக்னேஷ் சிவகாமி சுகன்யா கலைபிரிவு ராஜீவ் காந்தி சண்முகம் நிர்மல் குமார் தொழிலாளர் பிரிவு திருக்கண்ணன் கோகுல் ஜிம் விக்கி சிந்தை ஸ்ரீராம் அனீஸ் அரவிந்த் விஜய் சரவணன் ரசித் இர்ஃபான் சிலம்பு திம்மை செந்தில் ஆட்டோ பாலு குமார் பாலு மற்றும் பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *