

08-11-2024
போதிய நிதி இல்லாததால் முடக்கி வைக்கப்பட்டுள்ள மக்கள் நல திட்டங்கள்
தி.மு.க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K பழனிசாமி அவர்கள் கண்டனம்…
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை”…
“மக்கள் நல திட்டங்களுக்கான மூலதன செலவுகளை மேற்கொள்ளவில்லை”…
கருணாநிதி பெயரிலான திட்டங்களுக்கு கோடி கணக்கில் நிதி செலவு செய்வதாக விமர்சனம்…
