தாராபுரத்தில், நற்பணி மன்றம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடு விழா..

தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்: 9715328420

தாராபுரத்தில், நற்பணி மன்றம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடு விழா..

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குளத்துப்பாளையம் பேரூராட்சி கருங்காலி வலசு கிராமத்தில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக சின்னவர் படையை உருவாக்கி மூன்றாவது ஆண்டை முன்னிட்டு, இன்று ராமபட்டினம் கிராமத்தில்,
திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் என்.எஸ்.கே.சிவகுமார் ஆலோசனையின் படி நற்பணி நாயகன் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் ஒன்றியம் கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைமை நற்பணி மன்றம் சார்பாக ஐந்தாவது வார்டு ராமபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அசோக மரம்,தைல மரம்,தேக்கு மரம், புங்கை மரம், வேம்பு மரம் என பல்வேறு ரக சுமார் 47 மரக்கன்று நடப்பட்டு, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட துணை பொருளாளர் கே.எஸ்.ஈஸ்வரன் தாராபுரம் சட்டமன்ற பொறுப்பாளர் மணிவாசகம் மன்ற பேரூராட்சி தலைவர் முருகேசன், ஒன்றிய துணைத் தலைவர் சென்னியப்பன், நல்லாம்பாளையம் ஊராட்சி பொறுப்பாளர் உதயகுமார், அம்பேத்கார் நகர் இனியவன் ரகுபதி, இனியவன், கரையூர் காளிதாஸ்,கருப்புசாமி,குப்புசாமி ராசு, துளசி மணி, மகுடி, கார்த்தி, மற்றும் கிளை பொறுப்பாளர்கள் சுப்பிரமணி, மகுடீஸ்வரன், குணசேகரன், சதீஷ்குமார், பாலகுமார், கருப்புசாமி, பழனியாண்டி மற்றும் மன்ற நிர்வாகிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சி அனைத்தும் பேரூராட்சி மன்ற பொருளாளர் சுப்பையன் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *