துணை முதல்வர் பிறந்தநாள் – மாபெரும் குருதிக்கொடையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

15.12.2024.

கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான
உதயநிதி ஸ்டாலின்
47 வது பிறந்தநாள் விழா திருச்சி தெற்கு மாவட்டத்தில் 47 நிகழ்வுகளாக நடத்தப்படுவதின் தொடர்ச்சியாக இன்றைய தினம் மாபெரும் இரத்தான முகாம் தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில்
வரவேற்புரை
மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன்‌

மாவட்ட கழகச் செயலாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சர்,
அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கி உரையாற்றினார்
இரத்ததானத்தை துவக்கி வைத்து சிறப்புரை
எ.வ.வே.கம்பன்
கழக மருத்துவ அணி துணைத்தலைவர்

முடிவில் நன்றியுரை
தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன்
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாவட்டக் கழக நிர்வாகிகள் சேகரன், சபியுல்லா, கோவிந்தராஜ், செங்குட்டுவன், மூக்கன், குணசேகரன், பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட ஒன்றிய பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வயதை குறிக்கும் குறிக்கும் விதமாக 47 நபர்கள் முகாமில் ரத்த தானம் செய்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *