தொடர் மழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காத திருச்சி மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு SDPI கட்சி கல்வியாளர் அணி கடும் கண்டனம்.

நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடாது பெய்து வரும் அடை மழை என்று தெரிந்தும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காததை SDPI கட்சி – கல்வியாளர் அணி திருச்சி மாவட்டம் வன்மையாக கண்டிக்கிறது.…