பொய்யர் களுக்கு துணை போகும் டுபாக்கூர் ஊடகங்கள் – பாஜக ஆன்மீக பிரிவு துணைத்தலைவர் தாக்கு
தமிழ் மாநில யாதவ மகாசபை சார்பில் அதன் நிறுவனர் ஸ்ரீரங்கம் மு.திருவேங்கடம் யாதவ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் பால் வளத்துறை அமைச்சரும்ஒட்டுமொத்த யாதவ சமுதாயத்தின் பாதுகாவலரும், சமுதாயத்தின் அடையாளமாக, கலங்கரை விளக்கமாக விளங்கும் அமைச்சர் திரு ஆர்.எஸ்…
புதிய காய்கனி வளாகத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வலியுறுத்தும் திருச்சி மாமன்ற உறுப்பினர்கள்
திருச்சிராப்பள்ளியில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் தமிழக முதலமைச்சர் மு கருணாநிதி பெயரை சூட்டுவதைப் போலவே புதிய காய்கனி வளாகத்திற்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பேரையோ அல்லது ஜெயலலிதா பேரையோ சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி…
மயிலாடுதுறை யில் ஆர்ப்பாட்டம் அறிவித்தார் தமிழக எதிர்க்கட்சி தலைவர்
அக்.26ல் மயிலாடுதுறையில் அதிமுக ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நிரப்பக்கோரி, மருத்துவமனை எதிரே அக்.26ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.மருந்து பொருட்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
தவெக மாநாடு – தொடங்கியது வழக்குப்பதிவு
தமிழக வெற்றிக் கழக மாநாடு திருச்சியில் அனுமதி இன்றி பேனர் வைத்ததாக விஜய் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு தமிழக வெற்றி கழக மாநாடு விக்கிரவாண்டியில் வருகின்ற 27ஆம் தேதி நடக்கின்றது மாநாட்டிற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றது இந்த…
தமிழக பாஜக தொண்டனின் ஆதங்க கடிதம்
TWEET X தேதியிட்ட 21 அக்டோபர் 2024: மதிப்பிற்குரிய மூத்த பாஜக தலைவர்கள் கவனத்திற்கு : தமிழ்நாடு பிஜேபி பலம் பெறுவதற்கும் வெற்றி பெறுவதற்கும் ஓரே ஒரு உண்மையான காரணம் மற்றும் வழி. “கேசவ விநாயகன் ஜி மற்றும் அவரது ஊழல்…
இன்று உலக உணவு தினத்தை முன்னிட்டு எஸ் எஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டில்ஸ் வழங்கும் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் பிரியாணி திருவிழா சேர்மன் திருகண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் மாண்புமிகு கே என் நேரு அவர்கள் கலந்துகொண்டு பிரியாணி திருவிழாவை துவக்கி வைத்தார்.குத்துவிளக்கினை வணக்கத்திற்குரிய மேயர் அன்பழகன் செப் மாஸ்டர் கிரிஜா தேவராஜன் மாவட்ட செயலாளர் வைரமணி தமிழ்நாடு…










