பன்னடி பீவி தர்கா மக்களுக்கு உணவு வழங்கிய காங்கிரஸ் நிர்வாகிகள்

திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உறையூர் பன்னடி பீவி தர்காவில் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம். சரவணன் மதிய உணவு மற்றும் இனிப்புகள் வழங்கினார்.அருகில் உறையூர் விஜி , சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் ,வஉசி…

நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறையில் மக்களை துன்புறுத்தி வந்த குரங்கு வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது.

நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறையில் மக்களை துன்புறுத்தி வந்த குரங்கு வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. 28/10/24 அன்று ”கடிக்க வரும் குரங்கிடமிருந்து காப்பாற்ற மக்கள் கோரிக்கை” என்ற தலைப்பில் நமது நியூ திருச்சி டைம்ஸ் பதிப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.…

மாடி தோட்டத்தில் அடுத்த வெர்ஷன் மின் கம்பத்தோட்டம்

திருச்சி திருவானைக்காவல் கந்தன் நகர் முதல் தெருவில் உள்ள மின்கம்பத்தில் செடிகொடிகள் முலைத்து தழைத்தோங்கி மின்கம்பத்தில் படர்ந்திருக்கிறது. இது மழை நேரம் என்பதால் மின்சாரம் தடைபட அதிகம் வாய்புள்ளது. சம்மந்தபட்டவர்கள் உடனடியாக செடிகொடியை அகற்றுமாறு பொதுமக்கள் சார்பாக நியூ திருச்சி டைம்ஸ்…

ஜி ஸ்கொயரின் கனவினை தகர்த்த தனி மனிதன்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் தெற்கு தேவி தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான சுமார் 17 ஏக்கர் நஞ்சை நிலத்தை பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் விலைக்கு வாங்கி அங்கு வில்லா அமைக்க திட்டமிட்டு இருந்தது அதை…

பொது விளம்பர சுவர் போல பொது பேனர் சுவர் வைக்க மாநகராட்சி ஆணையருக்கு சமூக ஆர்வலர் அல்லூர் திருவேங்கடம் கோரிக்கை

சமூக ஆர்வலர் அல்லூர் திருவேங்கடம் மாநகராட்சி ஆணையர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவிற்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதன் விவரம் கீழே…… அனுப்புனர் அல்லூர் ஆர் திருவேங்கடம் 1/1Aமேலத்தெரு அல்லூர் அஞ்சல் அல்லூர் திருச்சி மாவட்டம் 9597683714 மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும்…

எம் எல் ஏ அலுவலகத்தில் அவமானப்படுத்தப்பட்ட பத்திரிகையாளர்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கதிரவன். ் இவர் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் பண்பாளர் தன்னுடைய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்கி வருபவர். மிகவும் அமைதியான சுபாவம் உடைய…

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஜெ. செந்தில்நாதன் தலைமையில் மாநிலத் துணைத் தலைவர் வக்கீல் எம்ராஜேந்திரகுமார் மூத்த வழக்கறிஞர் ராஜேந்திரன் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் திருச்சி நீதிமன்றம் எதிரே கட்சி அலுவலகத்தில்…

மத்தாப்பு ஒளியில் மின்னும் தெருவில் மின் விளக்குகள் எதற்கு?

திருச்சி திருவானைக்காவல் அய்யன் தெரு பகுதியில் நேற்று மாலை முதல் தெரு விளக்குகள் எரியவில்லை. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்தாப்பு வெளிச்சம் இருக்கும் பொழுது தெரு விளக்குகள் எதற்காக என்று மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து விட்டார்களோ என்னவோ! நேற்று மாலை…

தீர்க்கப்படாத திருவானைக்கா போக்குவரத்து நெரிசலுக்கு எளிய தீர்வு தரும் சமூக ஆர்வலர்

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் பிரதான கோபுர வாசலானது மிக குறுகியதாக உள்ள காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும் பக்தர்களும் அவதியரும் நிலை தொடர்ந்து உள்ளது இந்த நிலையில் ஒரு சமூக ஆர்வலர் இந்த போக்குவரத்து நெரிசலில் இருந்து…

நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறை சமத்துவ சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்யப்படுகிறது- உடனடி நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளுக்கும் தமிழக அரசிற்கும் துணை நின்ற பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி

நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறை சமத்துவ சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்யப்படுகிறது 30/10/24 அன்று ” சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்து தரப்படுமா” என்ற தலைப்பில் நமது நியூ திருச்சி டைம்ஸ் பதிப்பில் புதன்கிழமை அன்று…