திருச்சியில் 30-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுனர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 30-ந் தேதி திருச்சி…

மணப்பாறையில் சாரண சாரணியர் பெருந்திரள் நடைபெறும் மைதானத்தை ஆய்வு செய்த அமைச்சர்.

அமிர்தவள்ளி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர் .

BDO இடமாற்றம்- கலங்கி நின்ற மக்கள்- உண்மையான நேர்மையான அதிகாரிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்

ஆறு மாதத்தில் மாற்றம் மக்களுக்குத்தான் தான் ஏமாற்றம் திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு ராஜா , BDO அவர்கள் 6 மாதத்தில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் மிகவும் நேர்மையான அதிகாரி இவரது மாற்றம் அரசியல்வாதிகளின் செயலாக…

நாகையில் கள ஆய்வில் பள்ளி கல்வித்துறை அமைச்சர்

மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பொதுமக்களுக்கான உதவி மையத்தை பார்வையிட்டு பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்டக் கழகச் செயலாளர்-தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் திரு.என்.கெளதமன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஆளூர்…

இரண்டாம்நிலை காவலர்கள் மற்றும் சிறைத்துறை காவலர்கள் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை

விழுப்புரம் மாவட்ட காவல்துறை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம்நிலை காவலர்கள் மற்றும் சிறைத்துறை காவலர்கள் பணியிடங்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 34 நபர்கள், உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10ம் அணி சேர்ந்த 63…

எலமனூரில் உள்ள பழமையான அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடத்த வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தது அறநிலையத்துறை .

அறநிலையத்துறை கும்பாபிஷேகத்தை நிராகரித்தது எலமனூரில் உள்ள பழமையான அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடத்த வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தது அறநிலையத்துறை . கும்பாபிஷேகம் நடந்து (13 11 1992) 32 வருடங்கள் ஆன கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.…

உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்: 9715328420 மூலனூர்:உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்! திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளகோவில் ஒன்றியம் மூத்த நாயக்கன் வலசு முதல் தாராபுரம் வட்டம் மூலனூர் ஒன்றியம்…

மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே குடிக்கும் தண்ணீர் மஞ்சள் நிறமே

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறை கிராமத்தில் கீழத்தெரு பகுதியில் கடந்த இரு தினங்களாக குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவதால் பொதுமக்கள் நோய் அபாயத்தில் சிக்கி உள்ளனர். கடந்த இரு தினங்களாகவே நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் குடிநீரானது மஞ்சள் நிறத்தில் கலங்கலாக வந்து கொண்டிருப்பதாக…

அரிஜன் காலணி என்ற பெயரை மையிட்டு அழித்த அமைச்சர்

அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று ‘அரிசன் காலனி’ என்ற பெயரில் இருந்ததை மாற்றும் செய்ய வேண்டும் எனும் ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன்…

திருச்சி பஞ்சபூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் பூமி பூஜை

திருச்சி பஞ்சபூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் பூமி பூஜை திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே புதிய ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் பூமி பூஜையை கே என் நேரு துவங்கி வைத்தார். பஞ்சப்பூர் புதிய…