மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே குடிக்கும் தண்ணீர் மஞ்சள் நிறமே

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறை கிராமத்தில் கீழத்தெரு பகுதியில் கடந்த இரு தினங்களாக குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவதால் பொதுமக்கள் நோய் அபாயத்தில் சிக்கி உள்ளனர். கடந்த இரு தினங்களாகவே நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் குடிநீரானது மஞ்சள் நிறத்தில் கலங்கலாக வந்து கொண்டிருப்பதாக…

விக்கிரமாதித்தனாக மாறி மதுக்கடை வேதாளத்தை வேட்டையாட தயாராகும் செந்தில்நாதன்

பல வருடங்களுக்குப் பிறகு திருச்சி மாநகரில் உயர்நீதிமன்ற அனுமதி உடன் மதுபான கடைகளை மூடக்கோரி உண்ணாவிரதம். மக்களின் எதிர்ப்பையும் மீறி உறையூர் சீனிவாச நகரில் செயல்பட்டு வரும் மதுபான கடை மற்றும் லிங்கநகர் மனமகிழ் மன்றத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை…

அரிஜன் காலணி என்ற பெயரை மையிட்டு அழித்த அமைச்சர்

அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று ‘அரிசன் காலனி’ என்ற பெயரில் இருந்ததை மாற்றும் செய்ய வேண்டும் எனும் ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன்…

எச்.ராஜா மீதான வழக்குகளை உடனே ரத்து செய்ய வேண்டும்-பாஜக தமிழக செய்தி தொடர்பாளர்

காஷ்மீர் பிரிவினைவாதிகளை மண்ணுரிமை போராளிகள் என்று பாராட்டியவர்களை விட்டு விட்டு, அவர்களை கண்டித்த எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்வதா? எச்.ராஜா மீதான வழக்குகளை உடனே ரத்து செய்ய வேண்டும் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா மீது, சென்னை…

நமது செய்தி எதிரொலி- ஆய்வில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள்

எலமனூர் மக்களின் அவல நிலை என்கின்ற தலைப்பில் கடந்த 22.11.2024 அன்று செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியின் எதிரொலியாக இன்றுஅந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு ராஜா,யூனியன் இன்ஜினியர் திரு ஜெகன்,திருப்பராய்த்துறை ஊராட்சி மன்ற தலைவர் திரு பிரகாசம் மூர்த்தி,ஊராட்சி செயலாளர்…

எலமனூர் விவசாயிகளின் அவல நிலை- விடியல் தருமா தமிழக அரசு

எலமனூர் விவசாயிகளின் அவல நிலை&கொடிங்கால் வாய்க்காலில் நீர் வழிச்சாலை தேவை எலமனூர் என்பது ஒரு தனி தீவாக உள்ளது இந்த ஊரை அடைவதற்கு ஒரே ஒரு வழி அந்த வழியை விட்டால் வேறு வழி இல்லை. எலமனூர் உள்ளே சென்றாள் நூற்றுக்கணக்கான…

தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் மருத்துவக் கல்லூரிக்கு செல்வதற்கான பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

தஞ்சாவூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில்தஞ்சை மருத்துவக் கல்லூரி செல்வதற்காக நோயாளிகளும் பயணிகளும் மணிக்கணக்கில் காத்திருக்கின்ற நிலை உள்ளது. காத்திருக்கும் பயணிகளுக்கு பேருந்து நிழற்குடையோ அமர்வதற்கான இருக்கைகளோ எதுவுமே கிடையாது.ஒரு மணி நேரம் ஆனாலும் கால் கடுக்க வெயிலிலும் மழையிலும் அவர்கள்…

பணிநிரந்தரம்-திமுக தேர்தல் வாக்குறுதி 181-முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தல் :

பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் திமுக தேர்தல் வாக்குறுதி 181 முடிவு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தல் : 100 நாளில் பணி நிரந்தரம் செய்வோம் என்ற திமுக தேர்தல்…

இடிந்து விழும்நிலையில் இடுகாடு காத்திருப்போர் மண்டபம் – விளக்கமளித்த ஊராட்சி மன்ற தலைவர்

இன்று திருப்பராய்த்துறையில் இடுகாடு செல்லும் பாதையில் சாய்ந்த ஆலமரத்தின் பாகங்கள் அகற்றப்படாமலும் காத்திருப்போர் மண்டபம் இடியும் அபாயத்தில் உள்ளதாகவும் செய்தி வெளியிட்டிருந்தோம். மாலையில் நம் அலுவலகத்தை தொடர்பு கொண்ட ஊராட்சி மன்றத்தலைவர் திரு.பிரகாசமூர்த்தி அந்த தகவல் தவறானதென்றும் மண்டபம் நல்ல நிலையில்…

இடிந்து விழும் நிலையில் இடுகாட்டு காத்திருப்போர் கூடம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பராய்த்துறை ஊராட்சி இடுகாட்டு பகுதிக்கு செல்லும் வழியில் ஆலமரம் கீழே விழுந்தது மேற்படி அந்த மரத்தை அகற்றி தருமாறு கிராம மக்கள் கேட்டுக்கொண்டதன் பெயரில் கோவில் நிர்வாகம் அந்த மரத்தை அகற்றி கொடுத்தது. ஆனாலும் சரியாக…