திராவிட முன்னேற்றக்கழக தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சருக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்ப்பு ! அழைக்கிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தி.மு.கழக தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சருக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்ப்பு ! மாவட்ட செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை ! திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், கழக…
பள்ளி மாணவ – மாணவிகளை பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து காப்பதற்காக, பல முக்கிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அனைத்து பள்ளிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு! பள்ளி மாணவ – மாணவிகளை பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து காப்பதற்காக, பல முக்கிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி, மாணவ-மாணவிகளை ஆசிரியர்களை வெளியே அழைத்து செல்லக்கூடாது…
தமிழக அரசிற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கண்டனம்
08-11-2024 போதிய நிதி இல்லாததால் முடக்கி வைக்கப்பட்டுள்ள மக்கள் நல திட்டங்கள் தி.மு.க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K பழனிசாமி அவர்கள் கண்டனம்… திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல திட்டங்களுக்கு…
மக்கள்வெள்ளத்தில் நீந்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக துணை முதல்வர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக திருச்சியிலிருந்து…
திமுக தலைமை’ என்ற கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை
‘திமுக தலைமை’ என்ற கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? டாக்டர் அம்பேத்கர் அவர்களால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ‘ஆரிய – திராவிட’ இனவாத கோட்பாட்டை சொல்லி எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றுவீர்? சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரிக்கு பதில்…
வசை பாடுபவர்களை வாழ்த்திய முதல்வர்
அவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.. வாழ்க வசவாளர்கள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என பேசி வருகிறார்கள். அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. தேவையில்லாமல் அவர்களுக்கு பதில் சொல்லி…