Bad Girl க்கு அவார்டா! காதில் பூ அல்ல பூந்தோட்டத்தையே சுற்றிய கல்லா கட்டும் திரைக்கரையான்கள்- ரீல் அந்துபோச்சு வெற்றிமாறா….
இந்த “Bad Girl” படத்துக்கு ரோடரோம் திரைபட விழாவுல NETPAC விருது கிடச்சிருக்குனு கையில புடிச்சிட்டு சுத்துனானுக…என்னடா இது..? தெற்காசியாவின் சாக்ரடீஸ் மாதிரி நாம இது வரைக்கும் கேள்வியே படாத ஒரு விருதா இருக்கேனு உள்ள போயி பாத்தேன்…அட உண்மைலயே அவனுக…
பரமன்- விவசாயகளின் பரமேஸ்வரனா இல்லை அரசியல் அறியா பாமரனா
“பரமன் “திரைப்படம் திரையில் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.. விவசாயத்தை மையமாக கொண்டு எடுக்கபட்ட இந்த படத்தை சபரீஷ் இயக்கியுள்ளார், தமீம் படத்திற்கு இசையமைத்துள்ளார், டாக்டர்.நந்துதாஸ் பாடல் வரிகள் எழுதியுள்ளார், வேல்முருகன் பின்னணியில் “கொண்டாட்டம் கும்மாளம் “என்ற பாடல்…
கங்குவா வீழ்ச்சிக்கு காரணம் அரசியலா!
பாகுபலி மெகா ஹிட் ஆவதும், கங்குவா சங்கு ஊதியதும் வெறுமனே அரசியல் முன்விரோதம் காரணமாக அல்ல. சூர்யா + ஜோதிகா மனதில் ஆழமாக ஊன்றிப்போய்விட்ட அரசியல் ஆசை அல்லது சந்தர்ப்பவாதம் தான் காரணம். எதார்த்தமாக கதையை எடுப்பதோ அல்லது வசூலுக்காக சினிமாத்தனத்தை…
லக்கி பாஸ்கர் – லக்கியா அன்-லக்கியா
துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி ராம்கி சாய்குமார் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகியுள்ள லக்கி பாஸ்கர் ரசிகர்களை கவர்வதில் லக்கியா இல்லை அன்லக்கியா வாங்க பார்ப்போம். பேங்கில் கேஷியராக வேலை பார்த்து, மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்கிறார் பாஸ்கர் குமார். குடும்ப சூழல்,…
அமரன்- ஜெய் ஜவான்
தமிழில் ராணுவ வீரர்களை பற்றிய இந்திய ராணுவத்தை பற்றிய ஒரு தேச பக்தி படம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன இப்பொழுது இந்த தீபாவளிக்கு மீண்டும் ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சில சமரசங்களோடு வெள்ளித்திரைக்கு கொண்டு வந்திருக்கின்றனர்…
அழகா………….மெய்யழகா….
இந்தப்படம் தியேட்டரில் ஓடியபோது விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால் அதுவே OTTயில் வந்தபோது அனேகம் பேரால் கொண்டாடப்படுகிறது. அதற்குக் காரணம் இது உண்மையாக தியேட்டரில் கூட்டமாக இருந்து பார்க்கக்கூடிய படம் இல்லை. தனியாக இருந்து கவனிக்கவேண்டிய உரையாடல். இங்கு உரையாடல் என்று நான்…