ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகள் – கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர் ஆகியோர்களுக்கு திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி முடிகண்டம் பஞ்சாயத்திற்குட்பட்ட ஓலையூர் கிராமத்தில் உள்ளது காசாரி பெரியகுளம். இந்த குளத்தை ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வீடுகள் கட்டி உள்ளனர். இரண்டொரு மாதத்திற்கு முன்பு குளத்தில் வீடு கட்டுவது…

சைபர் க்ரைம் குற்றங்கள் போதைப் பொருள் தடுப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாநகரம் கே கே நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சைபர் க்ரைம் குற்றங்கள் போதைப் பொருள் தடுப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர்அழகு சுப்பிரமணியன் தலைமையில் 17.02.25 நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட…

திருச்சி மாநகராட்சியை பாழாக்கும் தனியார் நிறுவனங்கள். அமமுக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அறிக்கை

சுகாதார பட்டியலில், இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் இருந்த திருச்சி, 112 வது இடத்திற்கு சென்றதன் காரணம்?“ புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில், 2015-ம் ஆண்டு தூய்மை பட்டியலில், அகில இந்திய அளவில், திருச்சி மாநகராட்சி இரண்டாவது இடத்தை பிடித்தது. (ஸ்வச் பாரத்…

தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை – SDPI விமன் இந்தியா மூவ்மெண்ட் ஆர்ப்பாட்டம்.

விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்டத்தின் சார்பாக தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், கடுமையான சட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தியும் விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்டம் சார்பாகமாபெரும் கண்டன…

முதன்மைச்செயலாளருக்கான தனி அறை – அமைச்சர் நேருவை அமர்த்தி அழகு பார்த்த முதல்வர்.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள், கழக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில், தலைமைக் கழக முதன்மைச் செயலாளருக்கு என புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அறையை இன்று அமைச்சர் KN.நேரு அவர்களுக்கு வழங்கி வாழ்த்தினார். அப்போது, கழகப் பொதுச்…

ஸ்ரீரங்கத்தில் ஜெ. பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தொடங்கி வைத்தார்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டஅ தி மு க ஜெ பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் ஸ்ரீரங்கம் ராகவேந்திரா வளைவு அருகில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மு. பரஞ்ஜோதி தொடங்கி வைத்தார்.…

திருச்சியில் SDPI கட்சியினர் வக்பு சட்ட திருத்த மசோதா நகல் கிழிப்பு

திருச்சியில் SDPI கட்சியினர் வக்பு சட்ட திருத்த மசோதா நகல் கிழிப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசமைப்பு விரோத வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாகமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாலக்கரை ரவுண்டானாவில் மாவட்ட…

துர்நாற்றம் வீசும் குடிநீர் . கழிவுநீர் கலந்ததா . பொதுமக்கள் அச்சம். நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட கீதாபுரம் மங்கம்மா நகர் ராயர் தோப்பு என பல பகுதிகளில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் துர்நாற்றத்துடன் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் விரிசல் ஏற்பட்டு நிலத்தடி…

முடிவிற்கு வந்த வனவாசம்- 14 ஆண்டு கால போராட்டம் வெற்றி- தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருள்மிகு தாருகாவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் கிராமத்தில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த மக்கள் ஒருவித வனவாசத்தை அனுபவித்து வந்தார்கள். முறையான குடிநீர் வசதியோ மின்சார வசதியோ இல்லாமல் தனித்து விடப்பட்ட அகதிகளைப் போல…