தீர்க்கப்படாத திருவானைக்கா போக்குவரத்து நெரிசலுக்கு எளிய தீர்வு தரும் சமூக ஆர்வலர்
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் பிரதான கோபுர வாசலானது மிக குறுகியதாக உள்ள காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும் பக்தர்களும் அவதியரும் நிலை தொடர்ந்து உள்ளது இந்த நிலையில் ஒரு சமூக ஆர்வலர் இந்த போக்குவரத்து நெரிசலில் இருந்து…
நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறை சமத்துவ சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்யப்படுகிறது- உடனடி நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளுக்கும் தமிழக அரசிற்கும் துணை நின்ற பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி
நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறை சமத்துவ சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்யப்படுகிறது 30/10/24 அன்று ” சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்து தரப்படுமா” என்ற தலைப்பில் நமது நியூ திருச்சி டைம்ஸ் பதிப்பில் புதன்கிழமை அன்று…
முன்னாள் பாரதப்பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம்- திருச்சி மாவட்ட காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் பாரத பிரதமர் இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி இந்திரா காந்தி கல்லூரியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில்…
லக்கி பாஸ்கர் – லக்கியா அன்-லக்கியா
துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி ராம்கி சாய்குமார் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகியுள்ள லக்கி பாஸ்கர் ரசிகர்களை கவர்வதில் லக்கியா இல்லை அன்லக்கியா வாங்க பார்ப்போம். பேங்கில் கேஷியராக வேலை பார்த்து, மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்கிறார் பாஸ்கர் குமார். குடும்ப சூழல்,…
அமரன்- ஜெய் ஜவான்
தமிழில் ராணுவ வீரர்களை பற்றிய இந்திய ராணுவத்தை பற்றிய ஒரு தேச பக்தி படம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன இப்பொழுது இந்த தீபாவளிக்கு மீண்டும் ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சில சமரசங்களோடு வெள்ளித்திரைக்கு கொண்டு வந்திருக்கின்றனர்…
விரைவில் சென்னையில் தனியார் பேட்டரி பேருந்துகள். புகையிலிருந்து விடுதலை
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேட்டரி பேருந்துகளை இயக்க ‘டெண்டர்’ வெளியிட்டு, முதற்கட்டமாக 500 தனியார் மின்சார பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளது . இந்த பேருந்துகள், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல், படிப்படியாக பயன்பாட்டிற்கு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் கொண்டாடிய தீபாவளி
தீபாவளி பண்டிகை முன்னிட்டு காங்கிரஸ் நண்பர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் வேஷ்டி சட்டை வழங்கினார்.இந்நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் அண்ணா சிலை விக்டர் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் மூத்த தலைவர்…
கல்வராயன் மலைப்பகுதியில் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
இன்று 30.10.2024-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., அவர்களின் நேரடி தலைமையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.எழிலரசி, கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளர் திரு.ஏழுமலை, 06 உதவி ஆய்வாளர்கள், சிறப்பு இலக்குப்படை மற்றும்…
அகில பாரத இந்து மக்கள் அமைப்பினர் பசும்பொன் ஐயா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் சார்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களுக்கு திருச்சி மாவட்டம் சார்பாக தலைவர் B.மோகன்ராஜ் தலைமையில் மாநில துணை செயலாளர் K.சிவக்குமார் மாவட்ட செயலாளர் V.நந்தகுமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் K.மணிகண்டன்…
அழகா………….மெய்யழகா….
இந்தப்படம் தியேட்டரில் ஓடியபோது விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால் அதுவே OTTயில் வந்தபோது அனேகம் பேரால் கொண்டாடப்படுகிறது. அதற்குக் காரணம் இது உண்மையாக தியேட்டரில் கூட்டமாக இருந்து பார்க்கக்கூடிய படம் இல்லை. தனியாக இருந்து கவனிக்கவேண்டிய உரையாடல். இங்கு உரையாடல் என்று நான்…