கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர்
20/12/24திருச்சிதிருவெறும்பூர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தி வழங்கிய தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநகர கழகச் செயலாளர் மு மதிவாணன் மாநில இலக்கிய அணி புரவலர் செந்தில்இவ்விழாவில்…
அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
19/12/24அமித்ஷா பேச்சை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக ஆர்ப்பாட்டம் கண்டிக்கின்றோம் ! கண்டிக்கின்றோம்!! அண்ணல் அம்பேத்கரை இழிவு செய்த அமித்ஷாவை கண்டிக்கின்றோம் பதவி விலகு! பதவி விலகு!! பாவக்காரன் அமித்ஷாவே பதவி விலகு பாதுகாப்போம்! பாதுகாப்போம்!! பாதகர்களிடமிருந்து அரசியல் சாசனத்தை…
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம்
திருச்சி தெற்கு மாவட்ட திமுக வின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் அவர்களின் பிறந்தநாளை 47 அவரது அகவையை குறிக்கும் வகையில் நடைபெறும் நிகழ்வுகளின் வரிசையில் மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பாக. நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம். திருச்சி டிச…
முதல்வரின் 50 சதவீத பணியை தனது தோளில் சுமந்து கொண்டு பணியாற்றுபவர் தான் இன்று பிறந்தநாள் விழா காணும் துணை முதல்வர் என்று எடுத்துரைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
திருச்சி டிச19 இதற்கு ஒரே காரணம் யார் என்றால் அது தமிழக முதல்வர் தான் என்றும்மேலும் எதிர் கட்சியை சார்ந்தவர்கள் பேசும்போது எல்லாம் நாங்கள் இரண்டரை கோடி உறுப்பினர்களை கொண்டுள்ள இயக்கம் என்று கூறுகிறார்கள் அது அவர்கள் இயக்கம் கூறுவதில் தவறு…
திருச்சியில் நாளை மின் வினியோகம் இல்லை
திருச்சி மாநகரில் நாளை (19.12.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் 110/33-11 கி.வோ. தென்னூர் துணை மின் நிலையத்தில் (நாளை 19/12/2024 – வியாழக்கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம்…
மத்திய அரசு அறிவித்துள்ள வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிரான அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சி சென்னை பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் 41வது மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் விக்ரமராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள்…
எனது தாய்வீடு திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி- அமைச்சர் உருக்கம்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் அவர்களின் பிறந்தநாளை 47 அவரது அகவையை குறைக்கும் வகையில் நடைபெறும் நிகழ்வுகளின் வரிசையில் காட்டூர் பகுதி சார்பாக பாப்பாகுறிச்சி மெயின் ரோட்டில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம் கூட்டத்தில்…
முசிறியில் பெரம்பலூர் MP வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
பெரம்பலூர் எம்.பி கே .என். அருண்நேரு வாக்காளருக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் பிறந்தநாள் விழா முசிறியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. முசிறி டிசம்பர் 16பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் தனது…
கொட்டும் பனியில் சிவனடியார்களையும் சிறு குழந்தைகளையும் வீதியில் நிற்க வைத்த செயல் அலுவலரின் ஆணவம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறை சிவன் கோவில் பாடல் பெற்ற ஸ்தலம். இந்த திருக்கோவிலில் சிவனடியார்கள் பொதுமக்கள் பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத பிறப்பின் பொழுது தினமும் அதிகாலையில் சிவனைத் தொழுது தேவார திருவாசக பதிகங்களையும் திருப்பள்ளி எழுச்சி பாடலையும் பாடி…
கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ஆதவ் வேறு உள்நோக்கத்தோடு செயல்படுகிறார். – தொல்.திருமாவளவன்
கும்பகோணத்தில் நடைபெற உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி திருமணத்தில் பங்கு கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சிதமிழர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய அரசு…