தேர்தலை முன்வைத்து முதல்வரின் சுற்றுப்பயணம்? களப்பணியா? கழகப் பணியா?
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை தேர்தலை முன்வைத்து முதல்வரின் சுற்றுப்பயணம்? களப்பணியா? கழகப் பணியா? தமிழக அரசின் நிர்வாகம் மேம்பட, தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பாஜகவின் வேண்டுகோளை முழு மனதோடு ஏற்று,…
திருச்சியில் கொட்டும் மழையிலும் அமரன் படத்தை தடை செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சி முற்றுகை போராட்டம்..
முஸ்லிம்கள் மீது வெறுப்பை கக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி இன்று SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக சோனா மீனா திரையரங்கை மாவட்டத் தலைவர்K.தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் பிச்சை…
உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை-உயர்நீதிமன்றம்.
“உண்ணாவிரதத்துக்கு அனுமதி தர சட்டத்தில் இடமில்லை” சாம்சங் தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது. உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை-உயர்நீதிமன்றம். சாம்சங் நிறுவனத்தால் 91 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம் நடத்த முடிவு.…
7-11-2024உலக நாயகன் கமலஹாசன் பிறந்தநாள் சிறப்பு பதிவு
ஒருவர் நடிகராவதற்குத் தேவையான யோக்கியதாம்சம் டைரக்டருடைய திறமை தான்.அடிப்படை நடிப்பாற்றல் இல்லாத ஒருவரைக் கூட திறமை மிக்க இயக்குநரால் நடிக்க வைத்து விட முடியும்.உதாரணமாக பரிசு பெற்ற காஞ்சன சீதா படத்தில் சாதாரண ஆதிவாசி ஒருவரைத் தான் அப் பட இயக்குநர்…
இவர் போல மற்ற வார்டு மாமன்ற உறுப்பினர்கள் செயல்படும் நாள் எந்நாளோ என பொதுமக்கள் வேதனை
இன்று 7.11.2024 வியாழன் மாலை நடைபெறும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று திருச்சி மாநகர், திருவரங்கம் பகுதி 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் (எ) சு.முத்துக்குமார் திருவானைக்காவல் அ/மி அகிலாண்டேசுவரி அம்மன் திருக்கோவில் முருகன் கோவில் சன்னதி மற்றும்…
புதிய பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் இரயில்வே கால அட்டவணை வைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் கோரிக்கை
இரயில்வே கால அட்டவணை வைக்க கோரிமரியாதைக்குரிய ஐயா வணக்கம்தற்சமயம் திருச்சி மாநகரின் வளர்ச்சிப் பணிகள் அனைவரும் பாராட்டுக்குரியதாக அமைகிறதுஅதே வேலையில் புதிதாய் திறக்கப்படும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் புறப்படும் மற்றும் அதன் வழியாக வந்து செல்லும்…
மலடாக மாறும் திருமகள் பூமி- வில்லாக்களும் பன்மாடிக்குடியிருப்புகளும் காரணமா?
ஸ்ரீரங்கம் சேர்மன் கொடியாலம் வாசுதேவ ஐயங்கார் தோட்டம்.சுமார் 17 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த தோட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணியின் செயலாளர் கோவிந்தன் என்கின்ற கோவிந்தராஜனிடம் குத்தகைக்காக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது.…
மக்கள்வெள்ளத்தில் நீந்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக துணை முதல்வர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக திருச்சியிலிருந்து…
திமுக தலைமை’ என்ற கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை
‘திமுக தலைமை’ என்ற கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? டாக்டர் அம்பேத்கர் அவர்களால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ‘ஆரிய – திராவிட’ இனவாத கோட்பாட்டை சொல்லி எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றுவீர்? சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரிக்கு பதில்…
ஆதரவற்ற முதியவர் மரணம்- நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்
திருச்சிராப்பள்ளி தலைமை தபால் அலுவலகம் அருகில்சுமார் 65 மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் காணப்பட்டார். தகவல் அறிந்த திருச்சிராப்பள்ளி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தினர் விசாரிக்கையில் இறந்த முதியவர் பெயர் விலாசம் ஏதும் தெரியவில்லை. சில காலமாக அந்த பகுதியில் யாசகம் பெற்று…