ஸ்ரீரங்கத்தில் மணல் கடத்தல் படுஜோர் கொள்ளையர்களுக்கு கடிவாளம் போடப்படுமா? அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர் பொதுமக்கள்.
திருச்சி, ஸ்ரீரங்கம், ஜன.21- திருச்சியில் இன்று வரை காவிரி, கொள்ளிடம் ஆற்றில் எங்குமே மணல் குவாரி இயங்காத நிலையில் எந்தவித தடையும் இன்றி ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரையிலிருந்து எவ்வித தட்டுபாடு இன்றி மணல் கொள்ளையர்கள் கொஞ்சம் கூட அச்சமின்றி ஸ்ரீரங்கம் &…
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் கொண்டாடிய அஇஅதிமுக வினர்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின்108 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில்அதிமுகவினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. அதிமுக நிறுவனத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரி.ன் 108 -வது பிறந்த நாளை…
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள்- அமமுக உற்சாக கொண்டாட்டம்
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்ட அமமுக சார்பில், ஜங்ஷன் பகுதி செயலாளர் வெங்கட்ராமணியின் ஏற்பாட்டில்…
அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி அறிக்கை:-
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க… அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ‘பாரத ரத்னா’ இதய தெய்வம் புரட்சித்தலைவர் டாக்டர்…
தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமரஜென்சியா- TTV தினகரன் கேள்வி.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…
உண்மையை பேசும் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவது தான் அரசியல் அறமா? முதல்வரும், முரசொலியும் பதில் சொல்ல வேண்டும்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை “உண்மையை பேசும் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவது தான் அரசியல் அறமா? முதல்வரும், முரசொலியும் பதில் சொல்ல வேண்டும்”. “அரசியல் நாகரீகத்தை குழி தோண்டி புதைத்து, ஊழல் இனத்திற்கு இலக்கணமாக திராவிட…
சினிமா புரட்சியாளர் உணவகத்தி்ல் சுகாதாரக்கேடு- சீல் வைக்க சமூக ஆர்வலர் கோரிக்கை. மக்கள் புரட்சி புடலங்காய் எல்லாம் திரையில் மட்டும்தானா?
நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தினை மூடச் சொல்லி புகார் எழுந்துள்ளது. நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகம் மதுரையின் பல்வேறு பகுதிகளில் உள்ளது. அதில் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்திலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி…
மன்னிக்க வேண்டுகிறேன்- சீமான்- மறக்கவும் மாட்டேன் மன்னிக்கவும் மாட்டேன் – டிஐஜி வருண்குமார் IPS
என்னை குறித்து அவதூறாக பேசிய சீமான் என்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முயற்சி செய்தார், அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை எனவும், பொதுவெளியில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கனவே கூறிவிட்டேன் என டிஐஜி வருண் குமார் ஐபிஎஸ்…
தவெக தலைவர் விஜய் அறிக்கை வினியோகம் செய்த மகளிர் அணியினர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டார். அதன் விபரம் பின் வருமாறு:- கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் தங்கைகள் பெண் குழந்தைகள்…
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காவல்துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காவல்துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின், காவல்துறையினர் கண்ணியத்துடன், சட்டத்திற்கு உட்பட்டு நேர்மையுடனும் மனிதநேயத்துடனும் மக்களை காப்பதை உறுதி செய்யும் வகையில், பொறுப்புடன் கடமையாற்றும்…