அண்ணாமலையால் திமுக தோற்பது உறுதி
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை அண்ணாமலையால் திமுக தோற்பது உறுதி ஆவடி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினின் பேச்சு அண்ணாமலைக்கு கிடைத்த நற்சான்றிதழ் ஆவடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், “2026 சட்டப்பேரவை…
மத்திய அரசு பட்ஜெட்- தமிழ்நாடு புறக்கணிப்பு – திமுக நாடு தழுவிய கண்டன பொதுக்கூட்டம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசை புறக்கணிப்பதாகவும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்.வடக்கு மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.…
வக்கிரம் பிடித்த ஜென்மங்கள் – குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த மிருகங்கள்.
திருச்சி: காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில், 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை…
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 56 ஆம் ஆண்டு நினைவு நாள் ஊர்வலம் !
திருச்சி மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை ! பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, 03/02/2025 அன்று காலை 7.45 மணி அளவில் சத்திரம் பேருந்து நிலையம் கர்மவீரர்…
அறிஞர் அண்ணா 56 வது நினைவு நாள் அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி அறிக்கை
திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க… பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 56-வது நினைவு நாளான 3.2.2025, திங்கட்கிழமை…
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள்- திருச்சி மாநகர் மாவட்ட அமமுக வினர் அஞ்சலி
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட மாணவர் அணி செயலாளர்கள் நாகூர் மீரான், முருகானந்தம், வழக்கறிஞர் அணி செயலாளர்கள் பிரகாஷ், பாலாஜி ஆகியோரின் தலைமையில், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வீரவணக்க நாள் அமைதிப்…
மொழிப்போர் தியாகிகள் தினம் – அஇஅதிமுக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் அஞ்சலி
ஜனவரி 25 ஹிந்தி மொழி திணிப்பை எதிர்த்து மொழிப்போராட்டத்தில் அன்னை தமிழுக்காக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு திருச்சி மாநகர் மாவட்டம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அஇஅதிமுக ஒன்றிணைந்து திருச்சி உழவர் சந்தை…
அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் திமுக வினர் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
ஜனவரி 25திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பாக மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிப்புமொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தென்னூர் உழவர் சந்தை பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தியாகிகள் நினைவிடத்தில் வீரவணக்க அஞ்சலி செலுத்தினாகள்.மொழிப்போர் தியாகி சின்னச்சாமி…
2026 ல் மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் அஇஅதிமுக ஆட்சி உறுதி – முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி
தோளூர் பட்டியில் எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது தமிழகத்தில் நிரந்தர முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பார்முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பேச்சு கூட்டத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பரஞ்சோதி பேசியதாவது :. அ இ அ தி…
அஇஅதிமுக திருச்சி மாவட்ட செயலாளர்கள் ஒன்றிணைந்து அறிக்கை
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார்.BSc.,BL.Ex.MP, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் J.சீனிவாசன் ஆகியோரின் அறிக்கை:- மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற…