பாக முகவர்களுக்கு ஆலோசனை வழங்கிய அமைச்சர்
திருச்சி தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர , பொன்மலை பகுதிபாக முகவர்கள் கூட்டத்தில் திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என பாகமுகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி. திருவெறும்பூர்சட்டமன்ற தொகுதி பார்வையாளர் மணிராஜ் கலந்து…
‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ 2ஆம் திட்டம் தொடக்கம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 ஊட்டச்சத்தை உறுதி செய்’ 2ஆம் திட்டம் தொடக்கம் – தாராபுரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம்- சித்ராவுத்தன்பாளையம்…
இடமலைப்பட்டி புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 19 குழந்தைகளுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினம் மற்றும் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு திருச்சி மாநகரம் இடமலைப்பட்டி புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தை உரிமை…
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் மருத்துவக் கல்லூரிக்கு செல்வதற்கான பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி
தஞ்சாவூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில்தஞ்சை மருத்துவக் கல்லூரி செல்வதற்காக நோயாளிகளும் பயணிகளும் மணிக்கணக்கில் காத்திருக்கின்ற நிலை உள்ளது. காத்திருக்கும் பயணிகளுக்கு பேருந்து நிழற்குடையோ அமர்வதற்கான இருக்கைகளோ எதுவுமே கிடையாது.ஒரு மணி நேரம் ஆனாலும் கால் கடுக்க வெயிலிலும் மழையிலும் அவர்கள்…
திருச்சி மாநகராட்சி 1 கோடியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க பராமரிப்பு பணிகள்!
திருச்சி மாநகராட்சி 1 கோடியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க பராமரிப்பு பணிகள்! திருச்சி மாநகராட்சி சார்பில் 1 கோடி ரூபாய் செலவில் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய வாரங்களில் கணிசமான மழையால் நகரம் முழுவதும் பல முக்கிய…
10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் குழந்தைகளை பாராட்டி பரிசுத்தொகை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
நவம்பர் 14, கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து (14.11.2024) கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் காவல் துறை மற்றும் அமைச்சு பணியாளர்களின் குழந்தைகளில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு மாவட்ட…
நவம்பர் 14 சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி தென்கை இரயில்வே மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் நவம்பர் 14 சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 14.11.2024 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக் குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தைகள் பாதுகாப்பில் இரயில்வே…
வட்ட சில்லுகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் 57வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு வட்ட சில்லுகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியினை நூலகத்தில் நடத்தியது. திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார்…
கஞ்சா கடத்திய நால்வருக்கு 12 ஆண்டு சிறைவாசம்
கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 நபர்களுக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ.1,00,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 🐠திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023…
மோனா…..மோனா…. மோனாலிசா- காவல்துறையில் புதிய வரவு
அரியலூர் மாவட்ட காவல்துறை கொலை,கொள்ளை, போதைப் பொருள், மற்றும் வெடிகுண்டு வைத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காகவும், வைக்கப்படும் இடங்களை மோப்பம் பிடித்து கண்டுபிடிக்கவும் மலர்,பீணா ,ரோஸ் மற்றும் சீமா என 4 துப்பறியும் மோப்ப நாய்கள் உள்ளன. இதில்…