பொய்யர் களுக்கு துணை போகும் டுபாக்கூர் ஊடகங்கள் – பாஜக ஆன்மீக பிரிவு துணைத்தலைவர் தாக்கு
தமிழ் மாநில யாதவ மகாசபை சார்பில் அதன் நிறுவனர் ஸ்ரீரங்கம் மு.திருவேங்கடம் யாதவ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் பால் வளத்துறை அமைச்சரும்ஒட்டுமொத்த யாதவ சமுதாயத்தின் பாதுகாவலரும், சமுதாயத்தின் அடையாளமாக, கலங்கரை விளக்கமாக விளங்கும் அமைச்சர் திரு ஆர்.எஸ்…
வாரிசு ஆவணங்கள் தெளிவாக இருப்பவர்களுக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்து தர தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் படி பாஜக ஆன்மீக பிரிவு துணைத்தலைவர் திருவேங்கடம் யாதவ் கோரிக்கை
அனுப்புநர்:-மு.திருவேங்கடம்யாதவ்,மாவட்ட துணைத் தலைவர் ஆன்மீகம் மற்றும் திருக்கோயில் மேம்பாட்டு பிரிவு பாரதிய ஜனதா கட்சிஸ்ரீரங்கம், திருச்சி -620006.9003118564. பெறுநர்:-மதிப்பு மிகு ஆணையர் அவர்கள்,திருச்சி மாநகராட்சிதிருச்சி -620001. ஐயா வணக்கம்,பொருள்:-வாரிசு சான்றிதழ் இருக்கும் சொத்து களுக்கு, தாமதமின்றி வரிவிதிப்பு ஆவணங் களில் பெயர்…
திருப்பராய்த்துறை ஊராட்சியில் கொசு புகை மருந்து அடிக்கும் பணி தீவிரம்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் , திருப்பராய்த்துறை ஊராட்சியில் உள்ள கிராமங்களானது வயல்வெளிகளால் சூழப்பட்டுள்ளது, தற்போது நெல் சாகுபடி தொடங்கிவிட்டபடியால் நாத்து நட்டு அனைத்து வயகளிலும் நீர் தேங்கி நிற்கிறது.கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கொசுக்கள்…
சேதமடைந்த சாலைகள் சீர் செய்யப்படுவது எப்போது – விடியல் தேடும் பொதுமக்கள்
பதிவு நாள் : 27.10.2024திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம் பேட்டவாய்த்தலை ஊராட்சியில், பழங்காவேரி முதல் காமநாயக்கன்பாளையம் வரை செல்லும் சேதமடைந்த சாலையானதுகடந்த சில நாட்களுக்கு புதுப்பிக்கப்படும் பொருட்டு பழைய சாலை பெயர்க்கப்பட்டது.சாலை பணிகள் ஆரம்பிக்கும் போதே எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. பணியின்…
விபத்து ஏற்படுத்த காத்திருக்கும் பாலம்
பதிவு நாள் : 27.10.2024திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பெட்டவாத்தலை உய்யக்கொண்டான் பாலத்தில் தொடர்ந்து சேதமாகி வாகன ஓட்டிகளை பதம் பார்க்கும் சாலை.பல முறை ஒட்டு போடப்பட்டும் தொடர்ந்து பள்ளம் உருவாகிக்கொண்டே இருக்கிறது.தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் நெருங்கி வரும் வேளையில்…
வட்டாச்சியர் அலுவலகம் எங்கே? பொதுமக்கள் திணறல்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் திருவானைக்காவல் சென்னை டிரங்க் ரோட்டில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு செல்லும் வழியானது எந்த விதமான அறிவிப்பு பலகைகளும் இல்லாமல் காணப்படுவதால் பொதுமக்கள் அலுவலகத்தை கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
தமிழக பாஜக சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர் ஏ ஆர் பாட்ஷா திடீர் ராஜினாமா
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர் திருச்சி ஏ ஆர் பாஷா. இவர் பாரதிய ஜனதா கட்சியின் தவிர்க்க முடியாத இளைஞர் சக்தியில் ஒருவராக திகழ்ந்தார். சமூக ஊடகங்களிலும் செய்தி தொலைக்காட்சிகளிலும் இவருடைய அனல் பறக்கும் பேட்டிகள்…
ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகத்தில் இரண்டு பணப் பேய்கள் சிக்கியது எப்படி..?..?..?
தமிழகத்தில் நேற்று டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டதோடு, பல அதிகாரிகளிடம் இருந்து பணம் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த அதிகாரிகளில் ஒருசிலரை கையும் களவுமாக பிடித்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு…
தவெக மாநாடு – போக்குவரத்து மாற்றம்
தவெக மாநாடு – போக்குவரத்து மாற்றம் திருச்சி நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் பேருந்துகள் = திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருப்பி விடப்படுகின்றன சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கனரக வாகனங்கள் = திண்டிவனத்தில் இருந்து வில்லியனூர் வழியாக விழுப்புரம் செல்லலாம்…
அமைச்சரை அழைத்த Dassault Systems நிறுவனம்!
நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிரான்ஸ் நாட்டின் Dassault Systems நிறுவனத்தின் தலைமையகத்திற்கு சென்று கல்விச் சார்ந்த உரையாடலில் கலந்துகொண்டார். Dassault Systems நிறுவனம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள…