விஜய் கூறியது நடந்தால் அவர் வாய்க்கு சர்க்கரை போடுவேன் நடிகை கஸ்தூரி

ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற சனாதான வழக்கறிஞர்கள் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சனாதனி என்ற முறையிலும் சட்டம் படித்தவள் என்ற முறையிலும் நான் கலந்து கொண்டேன். மேலும் கடந்த நவம்பர் 3ம் தேதி நான் பேசாத விஷயம் பெரிதுபடுத்தப்பட்டு சர்ச்சைக்குள்ளானது. அப்போது அந்த கூட்டத்தில்…

மக்கள் சக்தியே மகேசன் சக்தி”. லாட்டரி அரசியலையும், கார்ப்பரேட் அரசியலையும் தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை. “மக்கள் சக்தியே மகேசன் சக்தி”. லாட்டரி அரசியலையும், கார்ப்பரேட் அரசியலையும் தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் ஏழை மக்களை ஏமாற்றி கொள்ளையடித்த லாட்டரி பணத்தில் நடக்கும் விழாவில் உள்ள அரசியல் சூழ்ச்சியை…

திராவிட முன்னேற்றக்கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு

DCM-47 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர, இளைஞர் அணியின் சார்பாக 47/3 மூன்றாவது நிகழ்வாக கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும்…

சட்ட மாமேதை Dr.அம்பேத்கருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட விஜய்

புத்தக வெளியீட்டு விழா: தவெக தலைவர் விஜய், அம்பேத்கர் சிலையுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள அரங்கில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக…

திருப்பூர் ஐம்பெரும் விழாவில் அமைச்சர்கள்!

அரசு உயர்நிலைப் பள்ளியாக இருந்த 1969 காலகட்டத்திலேயே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருக்கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்ட வகுப்பறைகளுடன் இயங்கும் பெருமைக்குரியது திருப்பூர் மாவட்டம் அய்யன்காளிபாளையத்தில் இருக்கும் வி.கே,அரசு மேல்நிலைப்பள்ளி.அப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகள் திறப்பு, நமக்கு நாமே திட்டம்,…

டிசம்பர் 6 SDPI ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 6 பாசிச எதிர்ப்பு தினம்பாபர் பள்ளி இடித்த 32 ஆண்டுகள் அநீதி அரங்கேறிய தினத்தை முன்னிட்டு SDPI கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக பாலக்கரையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்பாட்டம் மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.…

Dr.அம்பேத்கர் நினைவு தினம் பாஜக வினர் மாலை அணிவித்து மரியாதை

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு தினம் பாரதிய ஜனதா கட்சி துவாக்குடி மண்டல் சார்பாக BHEL பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வுக்கு தலைமை துவாக்குடி மண்டல் தலைவர் விஜய்…

சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு !

06/12/2024திருச்சி மாவட்டக் கழகச் செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில், சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சிஇ.பி. ரோட்டில் அமைந்துள்ள சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு…

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கிய அமைச்சர்

கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையில் 40 வருடமாக குடி இருந்த ஓட்டு வீடானது இடிந்து விழுந்தது இதை இன்று திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி…

திருச்சியில் மதுபான விடுதிகளுக்கு எதிராக அமமுக உண்ணாவிரதம்

பொதுமக்களின் எதிர்ப்பைமீறி கோவில், மருத்துவமனை, குடியிருப்புகள் அதிகம் நிறைந்த திருச்சி வயலூர்சாலை மற்றும் உறையூர் லிங்கநகர் பகுதியில் மனமகிழ்மன்றம் என்ற பெயரில் புதிதாக டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்துள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் விளம்பர திமுக அரசு,…