சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பெண் அதிகாரியின் அட்டகாசம் நடவடிக்கை எடுப்பாரா இணை ஆணையர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தின் மிகப் பிரபலமான பிரசித்தி பெற்ற திருக்கோவிலாகும். இந்த திருக்கோவிலுக்கு தமிழக மக்கள் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிப்பதற்காக விரதம் இருந்து வருகின்றனர். தற்சமயம் சமயபுரம் மாரியம்மன் பச்சை…

பார்வையற்றோர் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை. மாற்றுத்திறனாளிகள் அரசு மருத்துவமனை முற்றுகை இட்டதால் பரபரப்பு

.திருச்சி அரசு தலைமை மருத்துவமனை எதிரில் அரசு விழியிழந்தோர் பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பார்வை குறைவுடைய மாற்றுத்திறன் மாணவிகள் பயின்று வருகின்றனர். வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி பயில பள்ளி வளாகத்திலேயே விடுதியும் செயல்பட்டு வருகிறது. அந்த…

திருச்சி மாநகர் மாவட்டம் ஜங்ஷன் கோட்டை காங்கிரஸ் கமிட்டி சார்பாக கோடைகால நீர் மோர் பந்தலை திறந்து வைத்து காங்கிரஸ் கட்சி மூத்ததலைவர் திருநாவுக்கரசு பேட்டி

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிர்ப்புறம் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகில் திருச்சி மாநகர மாவட்ட ஜங்ஷன் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கோடைகால நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை திருச்சி…

திருச்சி சமயபுரம் புது தெரு சார்பாக முதலாம் ஆண்டு பூச்சொரிதல் மற்றும் அன்னதானம் விழா

திருச்சி சமயபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் இன்று பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு உயர்திரு. கண்ணன் . அவர்களின் தலைமையில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இதற்கு சிறப்பு அழைப்பாளராக கண்ணன் பஞ்சாபி தலைமை செய்தியாளர் நியூ திருச்சி டைம்ஸ். மற்றும் பாஜக…

தமிழக அமைச்சர் மீது கடுமையான கண்டனத்தை பதிவு செய்த பாஜக மாநில செய்தி தொடர்பாளர்

பாஜகவையும், தலைவர் அண்ணாமலையையும் விமர்சிக்க அரசியல் சாக்கடைகளுக்கு தகுதியில்லை திமுகவின் சகுனி அமைச்சர் சேகர்பாபு. மகாபாரதத்தில் சகுனி எப்பொழுதும் பாண்டவர்களையும் கிருஷ்ணனையும் அழிக்க வேண்டும் என்று அனுதினமும் சிந்தித்தது போல, தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியும், அண்ணாமலையின் எழுச்சியையும் அழிக்க சதுரங்க வேட்டை…

அதிமுக காணொளி கலந்தாய்வு கூட்டம்

அஇஅதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் காணொளி கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு. மு. பரஞ்சோதி M.A B.L…

தமிழ்நாடு ஸ்டோரி திரைப்படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு

Tamil Nadu story என்கின்ற பெயரில் ஒரு புதிய திரைப்படம் உருவாக இருக்கின்றது கிடுகு, கலன், நாதுராம் கோட்சே போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் வீரமுருகன் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். பாரதீய ஹிந்துகலாச்சார தமிழ்சேவாடிரஸ்ட் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்த திரைப்படம்…

திருச்சியில் இரு சக்கர வாகன `பைக் டாக்ஸி’ சேவைக்கு தடை விதிக்க கோரிக்கை..!!

மார்ச் 07 திருச்சி பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராபிடோ’ஓலா, உபெர்’ போன்ற நிறுவனங்கள் கார்களை வைத்து பயண சேவையை அளிப்பது போன்று, இரு சக்கர வாகன `பைக் டாக்ஸி’ சேவையை அளிக்கிறது. இதற்காக இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும்,…

மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜக

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல் படுத்த கோரி தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சமகல்வி எங்கள் உரிமை என்ற பெயரில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி number one tollgate பகுதியில் திருச்சி…

திருச்சி குழுமாயி அம்மன் கோவில் திருவிழாவில் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல்

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி திருவிழாவில் இரு சமூகத்தினர் இடையே மோதல். வழக்கம் போல் கோயில் நிர்வாகத்தினர் குழுமாயி அம்மன் தேரை வீதி உலாவிற்காக இழுத்து செல்வார்கள். ஆனால் ஒரு சமூகத்தினர் நாங்கள் இழுத்து செல்வோம் என தெரிவித்ததால்…