NTTadmin
- newtrichytimes.in/2024 , PRESS & MEDIA , TN , அஇஅதிமுக , அரசியல் பக்கம் , ஆர்ப்பாட்டம்
- October 25, 2024
- 107 views
மயிலாடுதுறை யில் ஆர்ப்பாட்டம் அறிவித்தார் தமிழக எதிர்க்கட்சி தலைவர்
அக்.26ல் மயிலாடுதுறையில் அதிமுக ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நிரப்பக்கோரி, மருத்துவமனை எதிரே அக்.26ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.மருந்து பொருட்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
You Missed
அமைச்சர் ரமேஷ்
அரசியல் பக்கம்
ஆதவ. அர்ஜூன்
கு.ப.கி.சிரஞ்சீவி
கு.ப.கிருஷ்ணன்
தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்
தவெக
திருச்சி மாவட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் சி விஜய் அவர்கள் திருச்சி வருகை வண்ணமயமான பதாகைகளை கொண்டு திருச்சியை விழாக்கோலம் பூண வைத்த ஸ்ரீரங்கம் தொழிலதிபர் மாரிமுத்து
NTTadmin
- October 31, 2026
- 39 views
வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்
NTTadmin
- August 31, 2026
- 753 views







