சிவன் சொத்து குல நாசம் – ஏய்ப்பவர்கள் ஈசனின் நெற்றிக்கண் திறப்பில் சாம்பலாவது உறுதி. – மந்திரியால் என்ன செய்ய இயலும் என ஆணவமாக பேசுபவரின் அகம்பாவத்தை ஈசன் அடக்குவான்
ராஜகோபுர ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடங்கிதிருப்பராய்த்துறை சிவன் திருக்கோயில் மேம்பாட்டிற்கு 16 அம்ச கோரிக்கை“கோயில் காக்க… கொள்கை வகுக்க… பக்தர் வாழ… பாரம்பரியம் நிலைக்க…” “தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” – திருவாசகம். ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ மற்றும்…
“மக்கள் ரோட்டில் தவழ… கண்டுகொள்ளாத மக்கள் பிரதிநிதிகளும் அரசும் அதிகாரிகளும் அரசு இயந்திரமும் ஸ்ரீரங்கம் தொகுதியின் எம்எல்ஏ அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் நடவடிக்கை எடுப்பாரா ?மாமாங்க கால பாதையை மூடியது பாதுகாப்புக்கா? மனிதநேயத்தைப் புதைப்பதற்கா?”
திருச்சி–கரூர் தேசிய நெடுஞ்சாலையில், முருங்கப்பேட்டை பகுதியில் நூற்றாண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை ரயில்வே நிர்வாகம் திடீரென மூடியதால், பொதுமக்கள் அவதி. மக்கள் ரோட்டில் தவழ… கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை உட்பட மற்ற அதிகாரிகள். ரயில்வேயின் அராஜக மற்றும் மனிதநேயமற்ற…
அதிகார பலம் கொண்ட தபோவனத்துடன் மோத தயாராகும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்”குட்டிப்புலி ஜெயிக்குமா?… காட்டின் ராஜாவை வெல்லுமா? காலம்தான் தீர்ப்பு சொல்லும்!”
அறம் வளர்க்கும் மடமா? மக்களின் வாழ்வை முடக்கும் தடமா? — மோதலில் அமைச்சர் ரமேஷ்!“குட்டிப்புலி கர்ஜிக்கிறது… காட்டின் ராஜாவை வெல்லுமா? காலம்தான் தீர்ப்பு சொல்லும்!” திருப்பராய்த்துறையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்றுக்கால் மண்டபம், மர்மமாக ராமகிருஷ்ணன் தபோவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதாக…
திருப்பராய்த்துறை ஊராட்சியில் தேசத்துரோக செயல்! 82 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு?4 ஆண்டுகளாக மூடி மறைக்கப்பட்ட தணிக்கை அறிக்கை! தூங்கும் ஊராட்சி நிர்வாகத்திற்குச் சாட்டையடி!
திருப்பராய்த்துறை ஊராட்சியில் தேசத்துரோக செயல்! 82ஆண்டுகளாக வரி ஏய்ப்பு?4ஆண்டுகளாக மூடி மறைக்கப்பட்ட தணிக்கை அறிக்கை!தூங்கும் ஊராட்சி நிர்வாகத்திற்குச் சாட்டையடி! “உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்…” – போர்டில் மட்டும் தானா?“உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்; எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது!” திருச்சி…
“காவிரியின் கண்ணீர்… காணாமல் போகும் வாய்க்கால்கள்!” 15 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு எப்போது? — நீதிமன்றத்தை நாடிய சமூக ஆர்வலர்
ஆற்று பாதுகாப்பு கோட்டம், ஆற்றை பாதுகாப்பதில்லை.களவு போகும் கரைகள்,துணை போகும் முக்கொம்பு ஆற்று பாதுகாப்பு பிரிவு.ஒத்துழைப்பு வழங்காத ஸ்ரீரங்கம் தாசில்தார். “காவிரியின் கண்ணீர்… காணாமல் போகும் வாய்க்கால்கள்!”15 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு எப்போது? — நீதிமன்றத்தை நாடிய சமூக ஆர்வலர் “நீரின்றி…
குடிகள் மாநாட்டில் VAOக்குகழிப்பிட வசதி செய்து தர கோரிக்கை. அறநிலையத்துறை அமைச்சரின் தொகுதியில் பெண் கிராம நிர்வாக அதிகாரிக்கு கழிப்பிட வசதி இல்லை.
குடிகள் மாநாட்டில் VAOக்குகழிப்பிட வசதி செய்து தர கோரிக்கை.அறநிலையத்துறை அமைச்சரின் தொகுதியில் பெண் கிராம நிர்வாக அதிகாரிக்கு கழிப்பிட வசதி இல்லை. வெளியே சொன்ன வெட்கக்கேடு சொந்த கட்டிடம் கூட கிடையாது.தற்காலிக கழிப்பிட வசதியுடன் வீடு வாடகைக்கு பிடித்து தர கோரிக்கை.…
அரசியல் வானில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் – சின்னப்பசங்க இல்லை சாதனைப்பசங்க இவர்கள்
அரசியலில் எனக்கு இருக்கும் ஆர்வம் ஏனோ அரசியல் தலைவர்கள் மீது அவ்வளவாக என்றைக்குமே இருந்ததில்லை. இதுநாள் வரை மிகப்பெரிய மதிப்பு அல்லது ஒரு பற்றுதல் வந்தது கிடையாது. ஒரு ஊடகவியலாளராக அரசியலை ஊடக பார்வையோடு தான் இது வரை பார்த்திருக்கின்றேன். எந்த…
அமைச்சர் ரமேஷின் அதிரடி வேட்டை ஆரம்பம் – ஆட்டம் காணும் அதிகார வர்க்கங்கள்
சாணக்கிய சக்கர வியூகத்தில் அறநிலையத்துறை அமைச்சர்! ஆட்டம் காணும் அதிகாரவர்க்கம்!“புலி எட்டடி பாய்ந்தால், குட்டி புலி பதினாறு அடி பாய்ந்திருக்கிறது!” அறநிலையத்துறை திருச்சி மண்டலத்தில் சத்தமே இல்லாமல் ஒரு பிரம்மாண்ட ‘யுத்தம்’ அரங்கேறி முடிந்துள்ளது. கோவில் சொத்துக்களைச் சூறையாடிய தில்லாலங்கடிகளுக்குச் சிம்மசொப்பனமாக,…
வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!
வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…
அறநிலையத்துறை அமைச்சரின் சொந்தத் தொகுதியின் அவலம்ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை.
திருப்பராய்த்துறை பஞ்சாயத்து பணியாளர்கள் மூவரை மாற்ற மக்கள் கோரிக்கை, திருப்பராய்த்துறை தண்ணீர் பிரச்சனை என்பது திட்டமிட்ட சதி வேண்டுமென்றே செய்கிறார்கள் என்று ஒரு சாரார் குற்றம் வைக்கின்றனர். திருப்பராய்த்துறை ஊராட்சியில் இருந்து கிட்டத்தட்ட தமிழக முழுவதற்கும் தண்ணீர் செல்கிறது. ஆனால் அங்கு…















