மயானத்தை மீட்கத் துணிந்த மகேசன் அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலரின் தைரியம்

“புதிய அரசியல் காற்று வீசுது… தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், முதல்வர் விஜய் – இதுதான் மாற்றத்தின் ஆரம்பமா?” சுடுகாட்டையும் விடாத சுறாக்கள்! திருப்பராய்துறையின் விடியல் நாயகன்அண்ணாதுரை!84 வருட அவலம்… 84 நாளில் அவிழ்ந்த அதிசயம்! அநீதிக்கு அடிபணியாதே! அக்கிரமத்தை…

ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகம் எங்கே அரங்கன் கூட நேரில் காட்சி கொடுத்து விடலாம் ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தை கண்டுபிடிப்பது எப்படி பொதுமக்கள் திண்டாட்டம்

ஸ்ரீரங்கம் தாலுக்கா அலுவலகம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 50 கிராமங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தாலுகா அலுவலகம் ஆகும் ஆனால் இந்த அலுவலகம் எங்கு உள்ளது என்பதை கண்டறிவது என்பது பொதுமக்களுக்கு சிந்துபாத் கதையாக தொடர்கின்றது ஸ்ரீரங்கத்தை அரங்கனை கூட…

ஏழையின் வீட்டை இடிக்க தெரியும்… சாலை போட தெரியாதா?”மனமில்லாத அதிகாரிகளால் தொடரும் அகால மரணங்கள்திருச்சி – கரூர் NH-81 தேசிய நெடுஞ்சாலையின் அநியாய முகம்!

“ஏழைக்கு ஒரு நீதி… பணக்காரனுக்கு ஒரு நீதி” என்ற பழமொழி புத்தகத்தில் மட்டும் இல்லை; திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை NH-81-ல் அது உயிரோடு நடந்து கொண்டிருக்கிறது என்று மக்கள் கண்ணீருடன் குற்றஞ்சாட்டுகிறார்கள். திருப்பராய்த்துறை சிவன் கோயில் அருகே வாழ்ந்த…

ஆக்கிரமிப்புக்கு ‘ஆப்பு’.. திருப்பராய்த்துறையில் சுரங்கப்பாதை.. ‘ ராக்கெட் வேகத்தில்’ அதிரடி காட்டும் அதிகாரிகள்!

மரணப்பொறிக்கு ‘மங்களம்’… மலர்கிறது புதிய ‘மாதிரி’ நெடுஞ்சாலை! -NH81 திருச்சி | சிறப்புச் செய்திஒரு சாலையின் தரம் என்பது வெறும் தார்ச் சாலையில் இல்லை; அதில் பயணிக்கும் ஒவ்வொரு உயிரின் பாதுகாப்பிலும் இருக்கிறது. இத்தனை காலமும் குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை வரையிலான…

ரமேஷ் எனும் நான் – நேற்று சாமானியன் இன்று சட்டமன்ற உறுப்பினர்

இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தில் ஒரு பாடலின் வரிகள் மிக முக்கியமானவை. ” இவன் பேரே வரலாறு அழித்தாலும் அழியாது ஜனநாயகன்”. இந்தப் பாடலின் வரிகள் தளபதி விஜய் அவர்களுக்கு எப்படி பொருத்தமாக அமைந்துள்ளதோ…

மக்கள் உற்சாக வரவேற்பில் ஸ்ரீரங்கம் அஇஅதிமுக வேட்பாளர் மனோகரன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் திரு ஆர் மனோகரன் அவர்கள் இன்று காலை 8 மணி முதல் மணப்பாறை வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட அழகியரெட்டிபட்டி சித்தானந்தம் கரிச்சான்பட்டி தாதம்பட்டி டிஎன்பிஎல் குடியிருப்பு குப்பனார்பட்டி குப்பனார் பட்டி…

ஸ்ரீரங்கம் தொகுதியில்அ.தி.மு.க. வேட்பாளர் ஆர். மனோகரனுக்குசெல்லும் இடமெல்லாம் மக்கள் அமோக ஆதரவு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு

திருச்சி ஏப்.10-ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்ஆர். மனோகரன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிராமம் கிராமமாக சென்று, வீதி வீதியாக வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார். இவருக்கு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் அமோக ஆதரவை அளித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர்…

ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் அதிரடி மாற்றம் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் நகர காவல் நிலைய ஆய்வாளராக கடந்த 12 மாதங்களாக பணியில் இருந்தவர் திருவானந்தம் அவர்கள். இவர் ஏற்கனவே பொன்மலை மற்றும் அரியமங்கலம் காவல் நிலையங்களில் ஆய்வாளராக பணிபுரிந்து அந்தப் பகுதி மக்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக திகழ்ந்தவர்.…