Latest Story
Ambedkar Jayanti celebration by AMMK executivesஎன் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றதுவக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்<font style="vertical-align: inherit;"><font style="vertical-align: inherit;">தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி அலுவலகம் இன்று திருச்சியில் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன</font></font>திருச்சி தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ஒருவருக்கு கத்திக்குத்து. வாலிபர் கைது.திருச்சி திருவெறும்பூர் அருகே ஜெய் நகரில் உள்ள ஜெய் சாய் பாபா திருக்கோவிலில் 13 ஆம் ஆண்டு விழாதிருச்சி பாப்பாக்குறிச்சி காட்டூர் பர்மா காலணியில் அமைந்துள்ள ரஹ்மானியா பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகைதந்தை இறந்த துக்கத்தை அடக்கிக்கொண்டு தேர்வு எழுதிய மாணவி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல்.குடிச்சிட்டு பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய்.  குடித்துவிட்டு பாடையில் படுத்தால் 10 லட்சம் – இது திராவிட மாடல் பாலிசி – திருச்சியில் சீமான் அதிரடி பேட்டிதிருச்சி திருவெறும்பூரில் குற்றங்களை தடுக்க 120 கண்காணிப்பு கேமராக்களை நிறுவிய இன்ஸ்பெக்டர் கருணாகரன்

Today Update

Main Story

நடிகர் மனோஜ் பாரதி மரணம்- சினிமா பத்திரிகையாளர் சங்கம் இரங்கல் செய்தி.

🙏🏻 இரங்கல் செய்தி 🙏🏻 நடிகர் / இயக்குனர் மனோஜ் பாரதியின் அகால மரணம் தமிழ் சினிமாவுலகில் பெரும் துக்கத்தையும் அளவிட முடியாத சோகத்தையும் தந்துள்ளது. தன் ஆண் வாரிசை இழந்து, ஈடு செய்ய முடியாத பெரும் துக்கத்தில்வாடும் பெருமதிப்பிற்குரியஇயக்குனர் இமயம்…

தானாக முளைத்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுக்கா அலுந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள தானா முளைத்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது அது சமயம் 18 பட்டி ஊர் பட்டையக்காரர்கள் மணியக்காரர்கள் பூசாரிகள் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் 18 பட்டி கிராம…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை மாமன்ற கூட்டாரங்கில் 26.03.2025ம் தேதி மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்களிடம் நிதிக்குழு தலைவர் திரு. தி.முத்து செல்வம் அவர்கள் தாக்கல் செய்தார். அருகில் மாநகராட்சி ஆணையர் திரு.…

12,500 narcotic pills worth Rs 3.75 lakh seized in Trichy – Three arrested – Drug shop owner who supplied them also caught.

Trichy Palakkarai Police Inspector Periyasamy led a police patrol. At that time, a gang of 3 people were standing suspiciously in the Mudaliar Chatram Goodset Road area. When the police…

வாட்டும் வெயிலிலும் மக்கள் பணியில் தன்னை அர்ப்பணிக்கும் காவளர்களுக்குமோர் பழச்சாறு மற்றும் தொப்பி வழங்கிய மாநகர காவல் ஆணையர்.

திருச்சியில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கிவைக்கப்பட்ட போக்குவரத்து சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவல்துறையினருக்கு மோர் மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு வழங்கும் திட்டத்தின்கீழ், திருச்சிமாநகர காவல்துறையில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சைபழச்சாறு வழங்கியும், வெயிலை தாங்கும் தொப்பிகளையும்…

SDTU தொழிற்சங்கம் திருச்சி மாவட்டம் சார்பாக 13 புதிய ஆட்டோ வழங்கும் விழா.

இன்று திருச்சியில் SDTU தொழிற்சங்கம் திருச்சி மாவட்டம் மற்றும் மீனா ஆட்டோ மெக் பஜாஜ் நிறுவனம்,ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் *மாவட்ட தொழில் வளர்ச்சி மையம்* ஆகியோர்கள் இணைந்து 13ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரசு வழங்கும் மானியத்துடன் ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சியானது…

மக்கள்குறை தீர்ப்பு நாளில் மக்கள் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…….

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (24.03.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மாநகர மக்களின்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதிருச்சியில் வருகிற ஜூலை 13ந்தேதி சமுதாய மாநாடுஒருங்கிணைந்த வேளாளர், வெள்ளாள சங்கங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி, மார்ச். 25 – ஒருங்கிணைந்த வேளாளர் வெள்ளாள சங்கங்களின் கலந்துரையாடல் கூட்டம்.திருச்சி தஞ்சை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் அனைத்து வேளாளர்…

திருச்சி பஜாரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக பாதையாக பயன்படுத்தும் தனியார் வணிக நிறுவனம்.

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம், நகரளவை வார்டு N, பிளாக் 33, நகரளவை எண் 209/1,2 கட்டுப்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அருங்காட்சியகத்தில் இருந்த சுற்றுச்சுவரை இடித்து தள்ளிவிட்டு அத்துமீறி அரசு நிலத்தின் வழியாக எந்த வித உத்தரவும் பெறாமல் பொதுப் பாதையாக…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

23/03/25திருச்சி திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில் கிழக்கு மாநகர…