அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி அறிக்கை:-

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க… அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ‘பாரத ரத்னா’ இதய தெய்வம் புரட்சித்தலைவர் டாக்டர்…

காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம்விராலிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 20.12.2024 அன்று அடையாளம் தெரியாத விராலிமலை டூ மணப்பாறை ரோட்டில் கோடாலி குடி ஊரில் செந்தூர் பேக்கரியில் இருந்து 100 மீ தொலைவில் கண்மாய் கரை ரோட்டில் சுமார் 50…

உண்மையை பேசும் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவது தான் அரசியல் அறமா? முதல்வரும், முரசொலியும் பதில் சொல்ல வேண்டும்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை “உண்மையை பேசும் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவது தான் அரசியல் அறமா? முதல்வரும், முரசொலியும் பதில் சொல்ல வேண்டும்”. “அரசியல் நாகரீகத்தை குழி தோண்டி புதைத்து, ஊழல் இனத்திற்கு இலக்கணமாக திராவிட…

மன்னிக்க வேண்டுகிறேன்- சீமான்- மறக்கவும் மாட்டேன் மன்னிக்கவும் மாட்டேன் – டிஐஜி வருண்குமார் IPS

என்னை குறித்து அவதூறாக பேசிய சீமான் என்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முயற்சி செய்தார், அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை எனவும், பொதுவெளியில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கனவே கூறிவிட்டேன் என டிஐஜி வருண் குமார் ஐபிஎஸ்…

தவெக தலைவர் விஜய் அறிக்கை வினியோகம் செய்த மகளிர் அணியினர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டார். அதன் விபரம் பின் வருமாறு:- கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் தங்கைகள் பெண் குழந்தைகள்…

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காவல்துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காவல்துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின், காவல்துறையினர் கண்ணியத்துடன், சட்டத்திற்கு உட்பட்டு நேர்மையுடனும் மனிதநேயத்துடனும் மக்களை காப்பதை உறுதி செய்யும் வகையில், பொறுப்புடன் கடமையாற்றும்…

அஇஅதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் மறைவையொட்டி இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக No.1 டோல்கேட்டில் நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் அண்ணன்…

தமிழகத்தில் ஆட்சி நடத்தும் திமுக முதல்வர் ஸ்டாலின் அரசாங்கத்திற்கு முடிவுகட்ட மக்கள் தயாராகி விட்டனர்.

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை இந்திய அரசியல் வரலாற்றில் கொடுங்கோலனாக அறியப்பட்ட அவுரங்கசீப் ஆட்சியை நினைவுபடுத்தும் வகையில் தமிழகத்தில் ஆட்சி நடத்தும் திமுக முதல்வர் ஸ்டாலின் அரசாங்கத்திற்கு முடிவுகட்ட மக்கள் தயாராகி விட்டனர் . திமுக அரசால்…

ஆளும் திமுக அரசை கண்டித்து அஇஅதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்- அழைக்கிறார் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அறிக்கை:- மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க… பெண்களுக்கு எதிராக சென்னை…

தமிழக அரசியல் களம் ‘திமுக எதிர் பாஜக’ என மாறிவிட்டதை திமுக செயற்குழு ஒப்புக் கொண்டிருக்கிறது

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை தமிழக அரசியல் களம் ‘திமுக எதிர் பாஜக’ என மாறிவிட்டதை திமுக செயற்குழு ஒப்புக் கொண்டிருக்கிறது 2011 போல 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் திமுக செயற்குழு கூட்டம்…