அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் பகுதியில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்திற்கு திருவானைக்கோவில் பகுதி…

தமிழகத்தில் தொழிற்சங்கங்கள் அதிருப்தியில் இல்லை- முத்தரசன் ‘கண்டுபிடிப்பு’

தமிழகத்தில் தொழிற்சங்கங்கள் அதிருப்தியில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அப்படி இருந்தால் நீங்கள் (செய்தியாளர்) சொல்லுங்கள். அதை முதல்வரிடம் நீங்களே (செய்தியாளர்) எடுத்துச் சொல்லுங்கள். அதை சரி செய்து விடலாம். தொழிற்சங்கங.களின் கோரிக்கைகள் நிறைய இருக்கின்றன. அதற்காக போராடுகிறோம். இயக்கங்கள் தொடர்ந்து நடத்தி…

அமரன்’ திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழகத்தில் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்க அனுமதிக்கக் கூடாது’-தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை

‘அமரன்’ திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழகத்தில் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்க அனுமதிக்கக் கூடாது’ ‘அமரன்’ திரைப்படத்தை பள்ளி, கல்லூரிகளில் திரையிட தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்’ வீடாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். இன்று…

தேசத் தலைவர்களை கொண்டாடுவதில் தமிழக அரசு பாகுபாடு பார்க்கக் கூடாது- பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை தேசத் தலைவர்களை கொண்டாடுவதில் தமிழக அரசு பாகுபாடு பார்க்கக் கூடாது நேரு மட்டும் இந்தியா அல்ல ; அனைத்து தலைவர்களின் தியாகங்களையும், சாதனைகளையும் திமுக அரசு போற்ற வேண்டும்.வரலாற்றை மாற்றியமைக்க நினைத்தால்,…

இமக நிர்வாகி ஓம்கார் பாலாஜி நள்ளிரவில் கைது- போராட்டம் அறிவித்தார் நிறுவனர் அர்ஜூன் சம்பத்

இமக தலைமை அறிவிப்பு! ஓம்கார் பாலாஜி கைது !இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் நடத்த அழைப்பு ! இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில தலைவர் திரு ஓம்கார் பாலாஜி அவர்கள் ஈஷா யோகா மையத்திற்கு…

தமிழக அரசிற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கண்டனம்

08-11-2024 போதிய நிதி இல்லாததால் முடக்கி வைக்கப்பட்டுள்ள மக்கள் நல திட்டங்கள் தி.மு.க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K பழனிசாமி அவர்கள் கண்டனம்… திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல திட்டங்களுக்கு…

இவர் போல மற்ற வார்டு மாமன்ற உறுப்பினர்கள் செயல்படும் நாள் எந்நாளோ என பொதுமக்கள் வேதனை

இன்று 7.11.2024 வியாழன் மாலை நடைபெறும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று திருச்சி மாநகர், திருவரங்கம் பகுதி 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் (எ) சு.முத்துக்குமார் திருவானைக்காவல் அ/மி அகிலாண்டேசுவரி அம்மன் திருக்கோவில் முருகன் கோவில் சன்னதி மற்றும்…

மக்கள்வெள்ளத்தில் நீந்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக துணை முதல்வர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக திருச்சியிலிருந்து…

திமுக தலைமை’ என்ற கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை

‘திமுக தலைமை’ என்ற கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? டாக்டர் அம்பேத்கர் அவர்களால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ‘ஆரிய – திராவிட’ இனவாத கோட்பாட்டை சொல்லி எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றுவீர்? சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரிக்கு பதில்…

பன்னடி பீவி தர்கா மக்களுக்கு உணவு வழங்கிய காங்கிரஸ் நிர்வாகிகள்

திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உறையூர் பன்னடி பீவி தர்காவில் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம். சரவணன் மதிய உணவு மற்றும் இனிப்புகள் வழங்கினார்.அருகில் உறையூர் விஜி , சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் ,வஉசி…